சென்னை சென்ட்ரல் 🔄 அகமதாபாத் இடையே நவ.22ம் தேதி முதல் தினசரி சிறப்பு ரயில் : முன்பதிவு நவ.18ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் - தெற்கு ரயில்வே

சென்னை சென்ட்ரல் 🔄 அகமதாபாத் இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

"சென்னையில் இருந்து நவ 22ம் தேதி முதலும், அகமதாபாத்தில் இருந்து நவ. 23ம் தேதி முதலும் சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு"

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10:10க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 6மணிக்கு அகமதாபாத் ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில் அகமதாபாத்தில் இருந்து இரவு 10மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரண்டாம் நாள் காலை 4:45க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை(நவ.18) காலை 8மணி முதல் நடைபெறும்.


T.No.02656/02655 Chennai – Ahmedabad – Chennai Fully Reserved Daily Superfast Specials

Train No.02656 Dr MGR Chennai Central – Ahmedabad Daily Super fast Special will leave Dr MGR Chennai Central at 10.10 hrs daily to reach Ahmedabad at 18.00 hrs the next day. In the return direction, Train No.02655 Ahmedabad – Dr MGR Chennai Central Daily Super fast Special will leave Ahmedabad at 22.00 hrs daily to reach Dr MGR Chennai Central at 04.45 hrs on the third day.

The first Service of Train No.02656 from Dr MGR Chennai Central will be on and from 22nd November 2020 until further advice.

The first Service of Train No.02655 from Ahmedabad will be on and from 23rd November 2020 until further advice.

Stoppages will be Sulurupetta, Gudur, Nellore, Kavali, Ongole, Chirala, Bapatla, Tenali, Vijayawada, Khammam, Mahububabad, Warangal, Manceral, Sirpur Kagaznagar, Balharshah, Chandrapur, Warora, Wardha, Dhamangaon, Badnera, Murtajapur, Akola, Shegaon, Nandura, Malkapur, Bhusaval, Jalgoan, Amalner, Dondaicha, Nandurbar, Vyara, Udhana, Surat, Ankleshwar, Vadodara, Anand, Nadiad in both the directions.

In addition, Train No.02656 Dr MGR Chennai Central - Ahmedabad Special will stop at Maninagar also.

With a composition of One First AC cum 2-Tier AC Coach, One 2-Tier AC Coach, Five 3-Tier AC Coaches, Ten Sleeper Class Coaches, One Pantry Car, Two General Second Class Coaches, and two Luggage cum Generator Cars,