நவ. 19ம் தேதி முதல் சென்னை 🔄 திருப்பதி இடையே சிறப்பு ரயில்.

சென்னை 🔄 திருப்பதி இடையே வருகின்ற 19ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

சென்னை சென்ட்ரல் ➡️ திருப்பதி சிறப்பு ரயில்.

சென்னையில் இருந்து காலை 6:25க்கு புறப்படும், 06057 சென்னை சென்ட்ரல் ➡️ திருப்பதி சிறப்பு ரயில், காலை 9:40க்கு திருப்பதி சென்றடையும்.

இந்த ரயில் அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புத்தூர் மற்றும் ரேனிகுண்ட ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருப்பதி ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்.

திருப்பதியில் இருந்து காலை 10:15க்கு புறப்படும், 06008 திருப்பதி ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், பகல் 1:40க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயில் ரேனிகுண்ட, புத்தூர், ஏகாம்பரகுப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவ.17ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FULLY RESERVED SPECIAL TRAINS BETWEEN CHENNAI - TIRUPATI

As approved by Railway Board, the following Fully Reserved Special Trains will be introduced daily on and from 19th November 2020 from both ends. These trains will be operated with effect from 19th November 2020 until further advice :-

T.No.06057/06008 Dr. MGR Chennai Central – Tirupati – Dr. MGR Chennai Central Fully Reserved Daily Specials

Train No.06057 Dr. MGR Chennai Central - Tirupati Daily Special will leave Dr. MGR Chennai Central at 06.25 hrs and reach Tirupati at 09.40 hrs the same day. In the return direction, Train No.06008 Tirupati – Dr. MGR Chennai Central will leave Tirupati at 10.15 hrs and reach Dr. MGR Chennai Central at 13.40 hrs, the same day.  

The First service from both ends will be on and from 19th November, 2020, until further advice. The detailed timings are as follows :-

Train No.06057 Chennai – Tirupati Special

Dr MGR Chennai Central 06.25 hrs (Dep)

Ambattur 06.45 hrs (Arr) / 06.46 hrs (Dep)

Tiruvallur 07.08 hrs (Arr)/ 07.10 hrs(Dep) 

Arakkonam  07.33 hrs (Arr)/07.35 hrs (Dep) 

Tiruttani 07.54 hrs (Arr) / 07.55 hrs (Dep) 

Ekambarakuppam 08.13 hrs (Arr) / 08.15 hrs (Dep) 

Puttur 08.29 hrs (Arr) / 08.30 hrs (Dep) 

Renigunta 09.00 hrs (Arr) / 09.10 hrs (Dep) 

Tirupati 09.40 hrs (Arr)

Train No.06008 Tirupati – Chennai Special

Tirupati 10.15 hrs (Dep) 

Renigunta 10.40 hrs (Arr) / 10.45 hrs (Dep) 

Puttur 11.13 hrs (Arr) / 11.14 hrs (Dep) 

Ekambarakuppam 11.27 hrs (Arr) / 11.28 hrs (Dep) 

Tiruttani 11.43 hrs (Arr) / 11.45 hrs (Dep) 

Arakkonam 12.03 hrs (Arr) / 12.05 hrs (Dep) 

Tiruvallur 12.30 hrs (Arr) / 12.32 hrs (Dep) 

Perambur 12.58 hrs (Arr) / 13.00 hrs(Dep)

MGR Chennai Central 13.40 hrs (Arr)

Composition :  One - AC Chair Car Coach, Six - Chair Car Coaches, Nine - General Second Class Coaches and Two - Luggage cum Brake Vans.

Reservation for the above trains from Southern Railway end will open at 08.00 hrs on 17.11.2020