தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரயில்வே முன்பதிவு மையங்கள் நாளை(நவ 14) பிற்பகல் வரை மட்டுமே செயல்படும் - தெற்கு ரயில்வே

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

நாளை(நவ 14) காலை 7மணி முதல் பிற்பகல் 2மணி வரை மட்டுமே ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும்.

இணைய வாயுலாக முன்பதிவு செய்ய எந்த நேர கட்டுப்படும் இல்லை. வழக்கம் போல முன்பதிவு செய்து கொள்ளலாம்.

SUNDAY PATTERN OF WORKING FOR PRS TOMORROW

All PRS (Passenger Reservation System) Centres in Southern Railway will function one shift only from 08.00 hrs to 14.00 hrs tomorrow Saturday 14th November 2020 on account of Deepavali Festival.