சென்னை சென்ட்ரல் ➡️ திப்ருகர் இடையே நவ. 13ம் தேதி சிறப்பு ரயில்.

பண்டிகைகால கூட்ட நெரிசலை குறைக்க சென்னை சென்ட்ரல் - திப்ருகர் இடையே நவ.13ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.13ம் தேதி மாலை 4:20க்கு புறப்படும், 05905 திப்ருகர் சிறப்பு ரயில், நவ.16ம் தேதி காலை 7மணிக்கு திப்ருகர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.


ONE WAY RESERVED SPECIAL TRAIN

 As approved by Railway Board, one way reserved Special Train will be run as follows: -

Train No. 05905 Dr. MGR Chennai Central – Dibrugarh One-Way Special Train

Train No. 05905 Dr. MGR Chennai Central – Dibrugarh One-Way special train will leave Dr. MGR Chennai Central at 16.20 hrs on 13th November, 2020 and reach Dibrugarh at 07.00 hrs on 16th November, 2020.

Composition - Two AC 3-Tier Coaches, Eight Sleeper Class Coaches, Nine General Second Class Coaches and Two Luggage cum Brake Vans.

Stoppages:  Nellore, Ongole, Vijayawada, Eluru, Raiamundrv, Samalkot, Duvada, Simachalam North, Vizianagaram, Srikakulam Road, Palasa, Berhampur, Khurda Road, Bhubaneswar, Cuttack, Bhadrak, Balasore, Hijili, Midnapore, Bankura, Adra, Asansol, Durgapur, Rampurhat, Malda Town, Kishanganj, New Jalpaiguri, New Cooch Behar, New Alipurduar, Kokrajhar, New Bonqaiqaon, Goalpara Town, Guwahati, Jagi Road, Hojai, Lumding, Diphu, Dimapur, furcating, Mariani and New Tinsukia.