பண்டிகைகால சிறப்பு ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளின் வசதிக்காக 11 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளவுளர். இதற்காக பலர் ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணசீட்டை உறுதியாகும் என நம்பிக்கையுடன் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் 9 ரயில்களில் இன்று(நவ 12) காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ; 

1. 06181 சென்னை எழும்பூர் - செங்கோட்டை(வாரத்தில் மூன்று நாட்கள்) சிறப்பு ரயிலில் கூடுதலாக 4 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

2. 06723 சென்னை எழும்பூர் - கொல்லம்(தினசரி) சிறப்பு ரயிலில் கூடுதலாக 1 படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளன.

3. 06063 சென்னை எழும்பூர் - நாகர்கோவில்(வாரம் இருமுறை) சிறப்பு ரயிலில் கூடுதலாக 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

4. 02631 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி(தினசரி) சிறப்பு ரயிலில் கூடுதலாக 1 படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளன.

5. 02661 சென்னை எழும்பூர் - செங்கோட்டை(தினசரி) சிறப்பு ரயிலில் கூடுதலாக 1 படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளன.

6. 02605 சென்னை எழும்பூர் - காரைக்குடி(தினசரி) சிறப்பு ரயிலில் கூடுதலாக 1 குளிர்சாதன வசதி கொண்ட அமரும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளன.

7. 06866 தஞ்சாவூர் - சென்னை எழும்பூர்(தினசரி) சிறப்பு ரயிலில் கூடுதலாக 1 படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளன.

8/9. 02633/02634 சென்னை எழும்பூர் 🔄 கன்னியாகுமரி(தினசரி) சிறப்பு ரயிலில் கூடுதலாக 1 படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளன.

10/11. 02693/02694 சென்னை எழும்பூர் 🔄 தூத்துக்குடி(தினசரி) சிறப்பு ரயிலில் கூடுதலாக 1 படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளன.

EXTRA COACHES FOR FESTIVAL SPECIAL TRAINS

The following trains will be attached extra sleeper class coaches to facilitate waitlisted passengers during festival season. details as follows.

1.  Train No. 06181 Chennai Egmore – Sengottai Weekly special train will be attached Four sleeper class coaches with effect from 12th November, 2020.

2.  Train No. 06723 Chennai Egmore – Kollam special train will be attached One sleeper class coach with effect from 12th November, 2020.

3.  Train No. 06063 Chennai Egmore – Nagercoil Bi-Weekly special train will be attached Six sleeper class coaches with effect from 12th November, 2020.

4.  Train No. 02633 / 02634 Chennai Egmore – Kanniyakumari – Chennai Egmore special trains will be attached One sleeper class coach with effect from 12th November, 2020.

5.  Train No. 02693 / 02694 Chennai Egmore – Tuticorin - Chennai special trains will be attached One sleeper class coach with effect from 12th November, 2020.

6.  Train No. 02631 Chennai Egmore – Tirunelveli special train will be attached One sleeper class coach with effect from 12th November, 2020.

7.  Train No. 02661 Chennai Egmore – Sengottai special train will be attached One sleeper class coach with effect from 12th November, 2020.

8.  Train No. 02605 Chennai Egmore – Karaikkudi special train will be attached One second class sitting chair car with effect from 12th November, 2020.

9.  Train No. 06866 Thanjavur - Chennai Egmore special train will be attached One sleeper class coach with effect from 12th November, 2020.

 

கருத்துரையிடுக

புதியது பழையவை