யஸ்வந்த்பூர் ➡️ கண்ணூர் சிறப்பு ரயிலின் அட்டவணையில் நவ.11ம் தேதி முதல் மாற்றம் !

யஸ்வந்த்பூர் ➡️ கண்ணூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் அட்டவணையில் நவ. 11ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

நவ. 11ம் தேதி யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சேவையில் பின்வரும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் 00:32/00:35 நள்ளிரவு
ஈரோடு 02:20/02:25
திருப்பூர் 03:08/03:10
கோயம்புத்தூர் 04:02/04:05 அதிகாலை
பாலக்காடு 05:37/05:40
ஷோரனுர் 06:30/06:40
குட்டிபுரம் 07:10/07:12
திரூர் 07:25/07:27
கோழிக்கோடு 08:05/08:10
கண்ணூர் 10:30 காலை


REVISION IN TIMINGS OF TRAIN No.06537 YESVANTPUR - KANNUR SPECIAL TRAIN BETWEEN ERODE AND KANNUR 

The timings of Train No. 06537 Yesvantpur- Kannur Special, between Erode and Kannur has been revised with effect from 11.11.2020 (train leaving Yesvantpur) as detailed below:

The train will arrive/depart Salem Junction  – 00.32/00.35  hrs,
Erode – 02.20 / 02.25 hrs.  
Tiruppur – 03.08 / 03.10 hrs, 
Coimbatore Junction – 04:02/04:05  hrs,
Palakkad Junction – 05.37 / 05.40 hrs 
Shoranur – 06.30 / 06.40 hrs,
Kuttippuram – 07.10/07.12 hrs, 
Tirur – 07.25/07.27 hrs,
Kozhikode – 08.05/08.10 hrs, 
Quilandi – 08.29/08.30 hrs,
 Vadakara – 08:48/08.50 hrs, 
Thalassery – 09.13/09.15 hrs. and
Kannur Arr.10.30 hrs.