கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக ஹவுராவுக்கு தினசரி அதிவிரைவு விழாக்கால சிறப்பு ரயில்கள் இயக்கம் : Yesvantpur- Howrah Daily Superfast Festival Special via Katpadi and Jolarpettai

ரயில் எண். 02874 யஸ்வந்த்பூர் - ஹௌரா அதிவிரைவு ரயில், யஸ்வந்த்பூரில் இருந்து இரவு 7:35மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 6:25க்கு ஹௌரா சென்றடையும். யஸ்வந்த்பூரில் இருந்து முதல் சேவை அக். 28ம் தேதி துவங்குகிறது.

மறுமார்கத்தில் ரயில் எண். 02863 ஹௌரா - யஸ்வந்த்பூர் அதிவிரைவு ரயில், ஹௌராவில் இருந்து இரவு 8:35க்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 7:15மணிக்கு யஸ்வந்த்பூர் வந்து சேரும். (அக். 24ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை)

இந்த ரயில் ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரெனிகுண்ட, விஜயவாடா, புவனேஸ்வர் உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் நின்று செல்லும். (அக் 22ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை)


Train No. 02873 Howrah – Yesvantpur Daily Superfast Special will leave Howrah at 20.35 hrs on 22.10.2020 to 30.11.20 (40 Services) and reach Yesvantpur at 07.15 hrs, the third day.

In return direction Train No.02874 Yesvantpur – Howrah Daily Superfast Festival special will leave Yesvantpur at 19.35 on 24.10.20 to 02.12.20 (40 Services) and reach Howrah at 06.25 hrs, the third Day.

Stoppages: Mecheda, Kharagpur Junction, Balasore, Bhadrakh, Jajpur K Road, Cuttack, Bhubaneswar, Khurda Road Junction, Balugan, Brahmapur, Palasa, Srikakulam Road, Vizianagram Junction, Vishakapatnam, Samalkot Junction, Rajamundry, Tadepalligudem, Eluru, Vijayawada Junction, Tenali Junction, Bapatla, Chirala, Ongole, Nellore, Gudur Junction, Renigunta Junction, Tirupati, Katpadi Junction, Jolarpettai, Kuppam, Bangarapet, Krishnarajapurm and Banaswadi

Composition - One AC 2-Tier Coach, Four AC 3-Tier Coaches, Twelve Sleeper Class Coaches, One Pantry Car and Two Luggage cum Brake Van, 

 
புதியது பழையவை