கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் - இல் இருந்து காட்பாடி வழியாக ஹவுராவுக்கு வாராந்திர ஏ/சி அதிவிரைவு விழாக்கால சிறப்பு ரயில்கள் : Yesvantpur- Howrah AC Weekly Superfast Festival Special via Katpadi

ரயில் எண். 02864 யஸ்வந்த்பூர் - ஹௌரா குளிர்சாதன அதிவிரைவு ரயில், யஸ்வந்த்பூரில் இருந்து புதன்கிழமைகளில் காலை 11மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் மாலை 4:25க்கு ஹௌரா சென்றடையும். யஸ்வந்த்பூரில் இருந்து முதல் சேவை அக். 28ம் தேதி துவங்குகிறது.

மறுமார்கத்தில் ரயில் எண். 02863 ஹௌரா - யஸ்வந்த்பூர் குளிர்சாதன அதிவிரைவு ரயில், ஹௌராவில் இருந்து திங்கள்கிழமைகளில் காலை 10:50க்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் மாலை 4மணிக்கு யஸ்வந்த்பூர் வந்து சேரும்.

இந்த ரயில் காட்பாடி, ரெனிகுண்ட, விஜயவாடா, புவனேஸ்வர் உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Train No.02864 Yesvantpur – Howrah AC Weekly Superfast Festival special will leave Yesvantpur at 11.00 hrs on 28.10.20 and reach Howrah at 16.25 hrs, the third day. This train will run every Wednesday from Yeswantpur until further advice

In the return direction, Train No. 02863 Howrah – Yeswantpur Weekly AC Superfast will leave Howrah at 10.50 hrs o 26.10.20 and reach Yeswantpur at 16.00 hrs the third day. This train will run every Monday from Howrah until further advice

StoppagesKatpadi Jn, Renigunta Jn, Vijayawada Jn, Vizianagram, Brahmapur, Khurda Road, Bhubaneswar, Cuttack, Balasore and  Kharagpur.

CompositionOne AC First Class Coach, Three AC 2-Tier Coaches, Twelve AC 3-Tier coaches, One Pantry Car and Two Luggage cum Brake Van