காந்திதாம் 🔄 திருநெல்வேலி இடையே அகமதாபாத், பணவேல், கோவா, மங்களூர், திருவனந்தபுரம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் : Weekly Super fast Specials between Tirunelveli- Gandhidham via Kerala, Karnataka/Konkan

காந்திதாம் 🔄 திருநெல்வேலி இடையே அகமதாபாத், பணவேல், கோவா, மங்களூர், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் : 

ரயில் எண். 09424 காந்திதாம் ➡️ திருநெல்வேலி சிறப்பு ரயில், காந்திதாமில் இருந்து அக்டோபர் 26, நவம்பர் 2, 9, 16, 23 மற்றும் 30ம் தேதிகளில் பிற்பகல் 2மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 11:30க்கு நெல்லை வந்து சேரும்.

மறுமார்கத்தில் 09423 திருநெல்வேலி ➡️ காந்திதாம் சிறப்பு ரயில், அக்டோபர் 29, நவம்பர் 5, 12, 19, 26 மற்றும் டிசம்பர் 3ம் தேதிகளில் நெல்லையில் இருந்து காலை 7:45க்கு புறப்பட்டு செல்லும்.


Train No.09424/09423 Gandhidham – Tirunelveli- Gandhidham Weekly Superfast Festival Specials:

Train No. 09424 Gandhidham – Tirunelveli Weekly Festival Special will leave Gandhidham at 14.00 hrs on 26th October, 02nd, 09th, 16th, 23rd and 30th November, 2020 and reach Tirunelveli at 11.30 hrs, the third day.

In return direction Train No.09423 Tirunelveli – Gandhidham Weekly Festival Special will leave Tirunelveli at 07.45 hrs on 05th, 12th, 19th, 26th November, and 03rd December, 2020 and reach Gandhidham at 04.30 hrs, the third day.

Only one Service i.e., on 29th October, 2020 will leave Tirunelveli at 07.45 hrs and reach Gandhidham at 06.40 hrs, the third day due to Monsoon Time Table timings.

Stoppages: Ahmedabad, Vadodara, Surat, Vasai Road, Panvel , Ratnagiri, Madgaon, Karwar, Mangalore Jn, Kozhikkode, Shoranur, Thrisur, Ernakulam Jn, Kayankulam, Thiruvananthapuram Central and Nagercoil

CompositionOne AC 2-Tier Coach, Five AC 3-Tier Coaches, Ten Sleeper Class Coaches, Four General Second Class and Two Luggage cum Brake Vans.