பீகார் மாநிலம் பாடலிபுத்திரம் - யஷ்வந்த்பூர் (கர்நாடகம்) இடையே சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வாராந்திர அதிவிரைவு விழாக்கால சிறப்பு ரயில்கள் : Patliputra –Yesvantpur Weekly Special via Chennai, Arakkonam, Katpadi and Jolarpettai

ரயில் எண். 03251 பாடலிபுத்திரா - யஸ்வந்த்பூர் வாராந்திர சிறப்பு ரயில், அக். 23, 30, நவம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 8:15க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் இரவு 8:55க்கு யஸ்வந்த்பூர் வந்து சேரும்.

மறுமார்கத்தில் ரயில் எண் 03252 யஸ்வந்த்பூர் - பாடலிபுத்திரா வாராந்திர சிறப்பு ரயில், யஸ்வந்த்பூரில் இருந்து அக். 26, நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் காலை 9:55க்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 10மணிக்கு பாடலிபுத்திரம் சென்றடையும்.

இந்த ரயில் தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Train No. 03251 Patliputra – Yesvantpur Weekly Superfast Festival Special will leave Patliputra at 20.15 hrs on 23rd, 30th October, 06th, 13th, 20th and 27th November, 2020 (06 Services) and reach Yesvantpur at 20.55 hrs, the third day.

In return direction Train No.03252 Yesvantpur – Patliputra Weekly Superfast Festival special will leave Yesvantpur at 09.55 hrs on 26th October, 02nd, 09th, 16th, 23rd and 30th November, 2020 and reach Patliputra at 10.00 hrs, the third Day.

Stoppages: Danapur, Dd Upadhyaya Jn, Mirzapur, Prayagrajcheoki, Satna, Katni, Jabalpur, Itarsi Jn, Betul, Pandhurna, Nagpur, Chandrapur, Balharshah, Sirpur Kaghaznagar, Ramagundam, Warangal, Khammam, Vijayawada Jn, Ongole, Nellore, Gudur Jn, MGR Chennai Central, Arakkonam, Katpadi Jn, Jolarpettai and Krishnarajapurm.

CompositionOne AC First Class Coach, Four AC 2-Tier Coaches, Five AC 3-Tier Coaches, Eight Sleeper Class Coaches, Two General Second Class Coaches and Two Luggage cum Brake Vans, 

புதியது பழையவை