பீகார் மாநிலம் தர்பங்கா - மைசூர் இடையே வாராந்திர அதிவிரைவு விழாக்கால சிறப்பு ரயில்கள். வழி சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை : Mysuru - Darbhanga Weekly Festival Special via Chennai Central, Arakkonam, Katpadi and Jolarpettai

ரயில் எண் 02577 தர்பங்கா - மைசூர் வாராந்திர சிறப்பு ரயில், தர்பங்காவில் இருந்து அக். 20, 27, நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 3:45க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் இரவு 11:40க்கு மைசூர் வந்து சேரும்.

மறுமார்கத்தில் ரயில் எண் 02578 மைசூர் - தர்பங்கா வாராந்திர சிறப்பு ரயில், மைசூரில் இருந்து அக் 24, 31, நவம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 7:20க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் பிற்பகல் 2:35க்கு தர்பங்கா சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில் சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Train No. 02577 Darbhanga  - Mysuru Weekly Festival special will leave Darbhanga at 15.45 hrs on 20th, 27th October, 03rd, 10th, 17th and 24th November, 2020 (6 Services) and reach Mysuru at 23.40 hrs, the third day.

In return direction Train No.02578 Mysuru - Darbhanga Weekly Festival special will leave Mysuru at 07.20 hrs on 24th, 31st October, 07th, 14th, 21st and 28th November, 2020 (6 services) and reach Darbhanga at 14.35 hrs, the third day.

Stoppages: Samastipur, Barauni, Mokameh, Patna, Danapur, Ara, Buxar, Dd Upadhyaya, Mirzapur, Prayagrajcheoki, Satna, Katni, Jabalpur, Narsinghpur, Pipariya, Itarsi, Ghoradongri, Betul, Pandhurna, Nagpur, Sevagram, Chandrapur, Balharshah, Sirpur Kaghaznagar, Ramagundam, Warangal, Vijayawada, Ongole, Gudur, MGR Chennai Central, Arakkonam, Katpadi, Jolarpettai, Bangalore East, Bangalore Cant, KSR Bengaluru Kengeri and Mandya.

Composition of Three AC 2-Tier Coaches, Three AC 3-Tier Coaches, Ten Sleeper Class Coaches, Two General Second Class Coaches, One Panty Car and Two Luggage cum Brake vans,