ஜபல்பூர் 🔄 கோயம்புத்தூர் இடையே இதர்சி, கோவா, மங்களூர், பாலக்காடு வழியாக சிறப்பு ரயில் : Festival special trains between Jabalpur – Coimbatore (6 services – via Itarsi, Nasik, Madgaon, Mangalore Jn., Palakkad)

வண்டி எண். 02198 ஜபல்பூர் ➡️ கோயம்புத்தூர் சிறப்பு ரயில், அக்டோபர் 24, 31, நவம்பர் 7, 14, 21, 28ம் தேதிகளில் காலை 11மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் கோயம்புத்தூர் வந்து சேரும். ஜபல்புரில் இருந்து அக். 24 மற்றும் 31ம் தேதி புறப்படும் சேவைகள் அதிகாலை 4:40க்கு கோவை வந்து சேரும். இதர நாட்களில் ஜபல்புரில் புறப்படும் சேவைகள் அதிகாலை 2:50க்கு கோவை வந்து சேரும்.

மறுமார்கத்தில், 02197 கோயம்புத்தூர் ➡️ ஜபல்பூர் சிறப்பு ரயில், கோவையில் இருந்து அக்டோபர் 26, நவம்பர் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் புறப்பட்டு புதன்கிழமைகளில் காலை 8மணிக்கு ஜபல்பூர் சென்றடையும். கோவையில் இருந்து அக். 26ம் தேதி புறப்படும் சேவை மாலை 3:30க்கும், இதர நாட்களில் புறப்படும் சேவைகள் கோவையில் இருந்து மாலை 6மணிக்கும் புறப்பட்டு செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு அக். 22ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.


Train No.02198 Jabalpur – Coimbatore weekly superfast festival special train will leave Jabalpur at 11.00 hrs. on 24, 31 October and 07, 14, 21 & 28 November, 2020 (Saturdays) and reach Coimbatore on Mondays.

On 26.10.2020 & 02.11.2020, the train will reach Coimbatore at 04.40 hrs; on 09, 16, 23 & 30 November, 2020, the train will reach Coimbatore at 02.50 hrs.

Train No.02197 Coimbatore – Jabalpur weekly superfast festival special train will leave Coimbatore on 26 October and 02, 09, 16, 23 & 30 November, 2020 (Mondays) and reach Jabalpur at 08.00 hrs. on Wednesdays.

On 26.10.2020, the train will leave Coimbatore at 15.30 hrs; on 02, 09, 16, 23 & 30 November, 2020, the train will leave Coimbatore at 18.00 hrs. 

Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 5, Sleeper Class – & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages:  Narasinghpur, Gadarwara, Pipariya, Itarsi, Harda, Khandwa, Bhusaval, Nasik, Panvel, Roha, Khed, Chiplun, Ratnagiri, Kankavali, Kudal, Thivim, Madgaon, Karwar, Kumta, Mookambika Road Byndoor, Kundapura, Udupi, Mulki, Mangalore Jn. Kasaragod, Kanhangad, Payyanur, Kannur, Tellicherry, Vadakara, Kozhikode, Tirur, Shoranur and Palakkad. 

Advance reservations for Train No.02197 Coimbatore – Jabalpur weekly superfast festival special train will commence at 08.00 hrs. on 22.10.2020