மைசூர் 🔄 தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் : தென் மேற்கு ரெயில்வே அறிவிப்பு / Festival special trains between Mysuru – Tuticorin (via Dharmapuri, Salem, Erode, Karur)

வண்டி எண். 06236 மைசூர் ➡️ தூத்துக்குடி சிறப்பு ரயில், மைசூரில் இருந்து மாலை 6:20க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:15க்கு தூத்துக்குடி வந்து சேரும்.(அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை)

மறுமார்கத்தில் வண்டி எண். 06235 தூத்துக்குடி ➡️ மைசூர் சிறப்பு ரயில், தூத்துக்குடியில் இருந்து மாலை 4:25க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:55க்கு மைசூர் சென்றடையும்.(அக்டோபர் 24ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை)

தமிழகத்தில் நின்று செல்லும் நிறுத்தம் : ஓசூர், பாலக்கோடு, தர்மபுரி, சேலம், ஈரோடு, புகலூர், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி.


Train No.06236 Mysuru – Tuticorin festival special train will leave Mysuru at 18.20 hrs. everyday from 23.10.2020 to 30.11.2020 and reach Tuticorin at 11.15 hrs. the next day.

Train No.06235 Tuticorin – Mysuru festival special train will leave Tuticorin at 16.25 hrs. everyday from 24.10.2020 to 01.12.2020 and reach Mysuru at 09.55 hrs. the next day.

Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 2, Sleeper Class – 12,  General Second Class – 4 & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages:  Pandavapura, Mandya, Maddur, Channapatna, Ramanagaram, Kengeri, KSR Bengaluru City, Bengaluru Cantonment, Karmelaram, Hosur, Palakkodu, Dharmapuri, Salem, Erode, Pugalur, Karur, Dindigul, Kodaikkanal Road, Sholavandan, Madurai, Tirupparankundram, Thirumangalam, Virudhunagar, Satur, Kovilpatti and Vanchi Maniyachchi.

Train No.06235 Tuticorin – Mysuru festival special train will stop at Bengaluru East and Bidadi also.