கன்னியாகுமரி 🔄 பெங்களூர் இடையே சிறப்பு ரயில் : Festival special trains between KSR Bengaluru - Kanniyakumari (via Salem, Erode, Coimbatore)

ரயில் எண் 06526 பெங்களூர் ➡️ கன்னியாகுமரி சிறப்பு ரயில், பெங்களூரில் இரவு 8மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 5மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும்.(அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை)

மறுமார்கத்தில் ரயில் எண் 06525 கன்னியாகுமரி ➡️ பெங்களூர் சிறப்பு ரயில், கன்னியாகுமரியில் இருந்து காலை 10மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:25க்கு பெங்களூர் சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில் நாகர்கோவில், இரணியல், குழித்துறை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

பெங்களூர் மார்க்கமாக செல்லும் போது திருப்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.


Train No.06526 KSR Bengaluru – Kanniyakumari festival special train will leave KSR Bengaluru at 20.00 hrs. everyday from 23.10.2020 to 30.11.2020 and reach Kanniyakumari at 17.00 hrs. the next day.

Train No.06525 Kanniyakumari – KSR Bengaluru festival special train will leave Kanniyakumari at 10.00 hrs. everyday from 25.10.2020 to 02.12.2020 and reach KSR Bengaluru at 07.25 hrs. the next day.

Composition:  Air-conditioned First Class-cum-AC 2-tier – 1, AC 2-tier – 2, AC 3-tier – 3, Sleeper Class – 11 & General Second Class – 2 coaches.

Stoppages:  Bengaluru Cantonment, Krishnarajapuram, Whitefield, Malur, Bangarapet, Kuppam, Tirupattur, Salem, Erode, Coimbatore, Palakkad, Ottappalam, Wadakanchery, Thrisur, Pudukkad, Irinjalakuda, Chalakkudy, Angamaly, Aluva, Ernakulam Town, Thrippunithura, Piravom Road, Kottayam, Changanassery, Tiruvalla, Chengannur, Mavelikara, Kayamkulam, Karunagappalli, Sasthamkotta, Kollam, Paravur, Varkala Sivagiri, Kadakavur, Chirayinkeezhu, Kazhakkuttam, Thiruvananthapuram Central, Neyyattinkara, Parassala, Kulitturai, Eraniel and Nagercoil.

Train No.06526 KSR Bengaluru – Kanniyakumari festival special train will stop at Thiruvananthapuram Pettah, Dhanuvachapuram, Kulitturai West and Palliyadi also.

Train No.06525 Kanniyakumari – KSR Bengaluru festival special train will stop at Tiruppur and Bengaluru East also.