சென்னை சென்ட்ரல் 🔄 பெங்களூர் இடையே தினசரி இரட்டை அடுக்கு குளிர்சாதன அதிவிரைவு சிறப்பு ரயில் : Daily Double-Decker fully reserved special trains between Chennai Central 🔄 Bengaluru

06075/06076 சென்னை சென்ட்ரல் 🔄 பெங்களூர் இரட்டை அடுக்கு குளிர்சாதன அதிவிரைவு சிறப்பு ரயில்(தினசரி).

அக்டோபர் 21ம் தேதி முதல் இரு மார்கத்திலும் சேவை துவங்கும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

06075 சென்னை ➡️ பெங்களூரு சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7:25க்கு புறப்பட்டு, பிற்பகல் 1:10க்கு பெங்களூர் சென்றடையும். 

மறுமார்கத்தில், 06076 பெங்களூர் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து பிற்பகல் 2:30க்கு புறப்பட்டு, இரவு 8:30க்கு சென்னை வந்து சேரும்.

இந்த ரயிலில் 8 இரட்டை அடுக்கு குளிர்சாதன அமரும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

நிறுத்தம் - அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்கேற்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் கண்டோன்மெண்ட்.

சென்னை மார்க்கமாக பயணிக்கும் போது பெரம்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு அக்டோபர் 20ம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


Train No. 06075 / 06076 Dr. MGR Chennai Central – KSR Bengaluru – Dr. MGR Chennai Central AC Double-Decker Superfast Daily Special Trains  

Train No. 06075 Dr. MGR Chennai Central – KSR Bengaluru AC Double-Decker superfast Daily special train will leave Dr. MGR Chennai Central at 07.25 hrs. and reach KSR Bengaluru at 13.10 hrs the same day. The first service from Dr. MGR Chennai Central will be on 21st October, 2020.

In return direction, Train No. 06076 KSR Bengaluru – Dr. MGR Chennai Central AC Double-Decker Superfast Special train will be leave KSR Bengaluru at 14.30 hrs. and reach Dr. MGR Chennai Central at 20.30 hrs. the same day. The first service from KSR Bengaluru will be on 21st October, 2020.

Train No.06076 KSR Bengaluru – Dr. MGR Chennai Central AC Double-Decker Superfast Special train will also stop at Perambur.

Composition of Eight AC Chair Car Coaches and Two Luggage Cum Brake vans.

Stoppages: Arakkonam, Katpadi Jn, Ambur, Vaniyambadi, Jolarpettai, Kuppam, Bangarapet, Krishnarajapuram and Bangalore Cant.

Reservations for the above specials from Southern Railway end will open at 08.00 o­n Tuesday 20th October, 2020.

புதியது பழையவை