மயிலாடுதுறை 🔄 மைசூர் இடையே சிறப்பு ரயில் சேவை : தென் மேற்கு ரயில்வே அறிவிப்பு / Festival special trains between Mysuru – Mayiladuthurai (via Dharmapuri, Salem, Erode, Karur)

மயிலாடுதுறை 🔄 மைசூர் இடையே தினசரி சிறப்பு ரயில்கள்.

வண்டி எண். 06232 மைசூர் ➡️ மயிலாடுதுறை சிறப்பு ரயில், மைசூரில் இருந்து மாலை 4:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும். (அக்டோபர் 25ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை)

மறுமார்கத்தில், 06231 மயிலாடுதுறை ➡️ மைசூர் சிறப்பு ரயில், மயிலாடுதுறையில் இருந்து மாலை 5:50க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:20க்கு மைசூர் சென்றடையும். (அக்டோபர் 26ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை)

தமிழக நிறுத்தங்கள் : குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி சந்திப்பு, திருச்சி கோட்டை, குளித்தலை, கரூர், புகலூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர்.


Train No. 06232 / 06231 Mysuru - Mayiladuturai – Mysuru Superfast Daily Special Trains  

Train No. 06232 Mysuru - Mayiladuturai Superfast Special train will be leave Mysuru at 16.30 hrs. on and reach Mayiladuturai at 07.00 hrs. from 25.10.2020 to 30.11.20. (37 services) the next day.

In return direction, Train No. 06231 Mayiladuturai - Mysuru superfast Daily special train will leave Mayiladuturai at 17.50 hrs. from 26.10.2020 to 01.12.20. (37 services) and reach Mysuru at 08.20 hrs the next day.

Stoppages: Kutralam, Aduturai, Kumbakonam, Papanasam, Thanjavur, Budalur, Tiruverumbur, Tiruchchirappalli Jn, Tiruchchirapalli Fort, Kulitalai, Karur, Pugalur, Erode Jn, Salem Jn, Dharmapuri, Hosur, Karmelram, Bangalore East, Bangalore Cant, KSR Bengaluru, Kengeri and Mandya

Composition of One 2-tier AC Coach, Two 3-tier AC Coaches, Twelve Sleeper Class Coaches, Four General Second Class Coaches and Two Luggage Cum Brake vans.