நெல்லையில் இருந்து விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை வழியாக பாரத தரிசன சுற்றுலா ரயில்.

வருகின்ற டிசம்பர் 11ம் தேதி திருநெல்வேலியில் இருந்து பாரத தரிசன சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் நகரின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்கிறது.

விஷ்ணு பிரசாத் கோவில், பிண்ட பிரசாதம் சம்பிரதாயங்கள், கங்கா ஸ்நானம், அம்மாவாசை சம்பிரதாயங்கள், திரிவேணி சங்கமத்தில் குளியல் உள்ளிட்டவை இந்த பயணத்தில் அடங்கும்.

7 நாட்கள் பயணத்திற்கு, நபர் ஒருவருக்கு ₹7575 கட்டணம்.

கூடுதல் விவரம் மற்றும் தகவலுக்கு 👇

Zones/AOs/TIFCs

Contact Details

Tourism Information & Facilitation Centre
& South Zone Office

7A,The Rain Tree Place, No. 9 Mc Nicholas Road,
Chetpet, Chennai- 600031
Office:.- 044 - 28363726

Mob: 9003140680, 8287931964

Area office – Chennai

9th Floor, Western Wing,
Moore Market Complex, Park Town,
Chennai 600003,
Ph. No: 044-25330512

TIFC - Chennai

8287932121, 044-25332548

TIFC - Madurai

 8287931977, 8287932122, 0452-2345757

TIFC - Tiruchchirappali

8287932070

Area office & TIFC - Coimbatore

9003140655, 8287931965

Destination covered :- Gaya - Varanasi -  Allahabad

Boarding Point:-  Tirunelveli, Virudunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Vriddhachalam Jn, Villupuram, Chennai Egmore, Nellore, Vijayawada

Deboarding Points:- : Vijayawada, Nellore, Chennai Egmore, Villupuram, Vriddhachalam Jn, Tiruchchirappalli, Dindigul, Virudunagar,  Madurai

Package Details

Package Name

Diwali Ganga Snan Special

Destination Covered

Gaya - Varanasi -  Allahabad

Traveling Mode

Bharat Darshan Train

Station/Departure Time

Tirunelveli: 00.05 hrs

Class

Budget

Frequency

11.11.2020

 

Package Tariff:- (Inclusive of GST)

Package cost

 7,575/-