நெல்லை, பொதிகை உள்பட 7 ஜோடி ரயில்கள் இயங்கும் தேதி அறிவிப்பு : முன்பதிவு இன்று(அக். 1) காலை 8மணி முதல் நடைபெறும்.

இரண்டாம் கட்டமாக தெற்கு ரயில்வேயில் கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு :

1. சென்னை எழும்பூர் 🔄 திருநெல்வேலி 'நெல்லை' அதிவிரைவு வண்டி.
"நெல்லையில் இருந்து அக். 2ம் தேதி முதல். எழும்பூரில் இருந்து அக். 5ம் தேதி முதல்."

அட்டவணை விவரம் 👇 

02631 திருநெல்வேலி சிறப்புநிறுத்தம்02632 எழும்பூர் சிறப்பு
19:50எழும்பூர்6.35
----மாம்பலம்06.03/06.05
20.18/20.20தாம்பரம்05.43/05.45
20.48/20.50செங்கல்பட்டு05.13/05.15
21.13/21.15மேல்மருவத்தூர்04.38/04.40
21.38/21.40திண்டிவனம்04.13/04.15
22.28/22.30விழுப்புரம்03.35/03.40
23.18/23.20விருத்தாசலம்02.40/02.42
01.10/01.15திருச்சி00.55/01.00
02.27/02.30திண்டுக்கல்23.33/23.35
----சோழவந்தான்22.44/22.45
03.30/03.35மதுரை22.20/22.25
04.13/04.15விருதுநகர்21.28/21.30
04.38/04.40சாத்தூர்21.03/21.05
04.58/05.00கோவில்பட்டி20.43/20.45
6.45திருநெல்வேலி19.45


2. சென்னை எழும்பூர் 🔄 செங்கோட்டை 'பொதிகை' அதிவிரைவு வண்டி.
"எழும்பூரில் இருந்து அக். 3ம் தேதி முதல். செங்கோட்டையில் இருந்து அக். 4ம் தேதி முதல்."

அட்டவணை விவரம் 👇

02661 செங்கோட்டை சிறப்புநிறுத்தம்02662 எழும்பூர் சிறப்பு
20.40சென்னை எழும்பூர்6:00
21.08/21.10தாம்பரம்04.58/05.00
21.38/21.40செங்கல்பட்டு04.28/04.30
23.13/23.15விழுப்புரம்02.55/03.00
00.03/00.05விருத்தாசலம்01.55/01.57
02.10/02.15திருச்சி00.10/00.15
03.17/03.20திண்டுக்கல்22.47/22.50
04.45/04.55மதுரை21.35/21.45
05.43/05.45விருதுநகர்20.28/20.30
06.00/06.01திருத்தங்கல்20.10/20.11
06.09/06.10சிவகாசி20.04/20.05
06.24/06.25ஸ்ரீவில்லிபுத்தூர்19.47/19.48
06.38/06.40ராஜபாளையம்19.33/19.35
07.04/07.05சங்கரன்கோவில்19.07/19.08
07.17/07.18பம்பா கோவில் சந்தை18.54/18.55
07.29/07.30கடையநல்லூர்18.39/18.40
07.48/07.50தென்காசி18.23/18.25
8.30செங்கோட்டை18.10


3. சென்னை எழும்பூர் 🔄 கொல்லம் 'அனந்தபுரி' விரைவு வண்டி.
"எழும்பூரில் இருந்து அக். 3ம் தேதி முதல். கொல்லத்தில் இருந்து அக். 4ம் தேதி முதல்."

அட்டவணை விவரம் 👇

06723 கொல்லம் சிறப்புநிறுத்தம்06724 சென்னை எழும்பூர் சிறப்பு
20:10எழும்பூர்8:10
------மாம்பலம்07.18/07.20
20.38/20.40தாம்பரம்06.58/07.00
21.08/21.10செங்கல்பட்டு06.28/06.30
21.23/21.25மதுராந்தகம்05.58/06.00
21.33/21.35மேல்மருவத்தூர்05.43/05.45
21.58/22.00திண்டிவனம்05.18/05.20
22.48/22.50விழுப்புரம்04.40/04.45
23.38/23.40விருத்தாசலம்03.30/03.32
01.30/01.35திருச்சி01.45/01.50
02.47/02.50திண்டுக்கல்00.18/00.20
03.50/03.55மதுரை23.05/23.10
04.14/04.15திருமங்கலம்22.34/22.35
04.33/04.35விருதுநகர்22.13/22.15
04.58/05.00சாத்தூர்21.33/21.35
05.23/05.25கோவில்பட்டி21.13/21.15
07.45/07.50திருநெல்வேலி19.50/19.55
08.24/08.25நாங்குநேரி18.44/18.45
08.35/08.36வள்ளியூர்18.33/18.34
08.56/08.57ஆரல்வாய்மொழி18.18/18.19
09.20/09.30நாகர்கோவில்17.50/18.00
09.56/09.57இரணியில்17.00/17.01
10.11/10.12குழித்துறை16.41/16.42
10.21/10.22PARASHALA16.29/16.30
10.33/10.34NEYYATTINKARA16.16/16.17
11.45/11.50திருவனந்தபுரம்15.50/15.55
12.25/12.26VARKALASIVAGIRI15.22/15.23
12.37/12.38PARAVUR15.12/115.13
13.15கொல்லம்15:00


4. சென்னை எழும்பூர் 🔄 மதுரை 'தேஜஸ்' அதிவிரைவு சொகுசு வண்டி.
"அக். 2ம் தேதி முதல் இருமார்க்கத்திலும்"

அட்டவணை விவரம் 👇 
02613 மதுரை தேஜஸ் சிறப்பு02614 சென்னை எழும்பூர் தேஜஸ் சிறப்பு
6:00எழும்பூர்21.30
10.05/10.10திருச்சி17.10/17.15
11.28/11.30கொடைக்கானல் ரோடு15.43/15.45
12:20மதுரை15.15


5. சென்னை எழும்பூர் 🔄 ராமேஸ்வரம் 'சேது' அதிவிரைவு வண்டி.
"ராமேஸ்வரத்தில் இருந்து அக். 2ம் தேதி முதல். எழும்பூரில் இருந்து அக். 5ம் தேதி முதல்."

அட்டவணை விவரம் 👇
02205 எழும்பூர் ➡️ ராமேஸ்வரம்நிறுத்தம்02206 ராமேஸ்வரம் ➡️ எழும்பூர்
17.45சென்னை எழும்பூர்7.15
------மாம்பலம்06.33/06.35
18.13/18.15தாம்பரம்06.13/06.15
18.43/18.45செங்கல்பட்டு05.43/05.45
19.08/19.10மேல்மருவத்தூர்05.08/05.10
19.33/19.35திண்டிவனம்04.43/04.45
20.20/20.25விழுப்புரம்04.05/04.10
21.08/21.10விருத்தாசலம்03.20/03.22
21.49/21.50அரியலூர்----
22.30/22.32ஸ்ரீரங்கம்-----
23.15/23.25திருச்சி01.30/01.40
00.08/00.10புதுக்கோட்டை00.03/00.05
00.48/00.50காரைக்குடி23.28/23.30
---தேவகோட்டை ரோடு23.14/23.15
01.28/01.30சிவகங்கை22.38/22.40
01.58/02.00மானாமதுரை22.13/22.15
02.23/02.25பரமக்குடி21.43/21.45
02.48/02.50ராமநாதபுரம்21.18/21.20
----மண்டபம்20.50/20.52
4.25ராமேஸ்வரம்20.25


6. எர்ணாகுளம் 🔄 காரைக்கால் விரைவு வண்டி.
"எர்ணாகுளத்தில் இருந்து அக். 2ம் தேதி முதல். காரைக்காலில் இருந்து அக். 3ம் தேதி முதல்."

அட்டவணை விவரம் 👇 .

06187 காரைக்கால் - எர்ணாகுளம்நிறுத்தம்06188 எர்ணாகுளம் - காரைக்கால்
16:20காரைக்கால்12:10
16.35/16.37நாகூர்10.43/10.45
16.50/16.55நாகப்பட்டினம்10.25/10.30
17.30/17.35திருவாரூர்09.45/09.50
17.59/18.00நீடாமங்கலம்09.24/09.25
18.30/18.32தஞ்சாவூர்08.53/08.55
18.49/18.50பூதலூர்08.34/08.35
19.50/20.00திருச்சி07.55/08.05
20.08/20.10திருச்சி மலைக்கோட்டை07.43/07.45
20.49/20.50குளித்தலை06.54/06.55
21.33/21.35கரூர்06.18/06.20
21.54/21.55புகலூர்05.54/05.55
23.00/23.05ஈரோடு05.00/05.05
23.44/23.45உத்துக்குளி-----
00.08/00.10திருப்பூர்03.58/04.00
01.22/01.25கோயம்புத்தூர்03.12/03.15
03.07/03.10PALAKKAD JN01.37/01.40
04.00/04.01WADAKANCHERI------
04.20/04.23THRISUR00.02/00.05
04.43/04.44IRINJALAKUDA23.38/23.39
04.51/04.52CHALAKUDI23.30/23.31
05.05/05.06ANGAMALI23.16/23.17
05.16/05.18ALUVA23.05/23.07
05.32/05.33IDAPLLI22.47/22.48
05.45/05.47ERNAKULAM TOWN22.37/22.39
7:00ERNAKULAM JN22:30


7. சென்னை சென்ட்ரல் 🔄 ஆலப்புழா அதிவிரைவு வண்டி.
"சென்னையில் இருந்து அக். 2ம் தேதி முதல். ஆலப்புழாவில் இருந்து அக். 3ம் தேதி முதல்."

அட்டவணை விவரம் 👇

02639 சென்னை சென்ட்ரல் ➡️ ஆலப்புழாநிறுத்தம்02640 ஆலப்புழா - சென்னை
20.55சென்னை சென்ட்ரல்5:50
--பெரம்பூர்05.13/05.15
--ஆவடி04.58/05.00
21.58/22.00அரக்கோணம்04.23/04.25
22.48/22.50காட்பாடி03.33/03.35
00.03/00.05ஜோலார்பேட்டை02.23/02.25
01.33/01.35சேலம்00.42/00.45
02.32/02.35ஈரோடு23.45/23.50
03.18/03.20திருப்பூர்22.58/23.00
04.18/04.20கோயம்புத்தூர்22.07/22.10
04.29/04.30போத்தனுர்21.54/21.55
05.17/05.20Palakkad Jn20.37/20.40
05.44/05.45Ottappalam20.04/20.05
06.24/06.25Wadakancheri19.19/19.20
06.41/06.42Punkunnam19.07/19.08
06.45/06.48Thrisur19.02/19.05
07.09/07.10Irinjalakuda18.24/18.25
07.17/07.18Chalakudi18.14/18.15
07.32/07.33Angamali17.59/18.00
07.43/07.45Aluva17.48/17.50
08.00/08.01Idappalli--
08.15/08.17Ernakulam Town17.28/17.30
08.40/08.45Ernakulam Jn17.15/17.20
09.10/09.11Turavur16.34/16.35
09.20/09.21Cherthala16.24/16.25
10:40Alappuzha16.05

சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கான நெறிமுறைகள்.

  • சிறப்பு ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம்.
  • சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செப் 5ம் தேதி காலை 8மணிக்கு துவங்கும்.
  • பயணிகள் ரயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் போது கட்டாயம் வெப்பமானி கொண்டு சோதனை செய்யப்படும்.
  • பயணிகள் 90 நிமிடங்கள் முன்பாக ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். கொரோனோ தொற்று அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • பயணிகள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • கம்பளி மற்றும் போர்வைகள் வழங்கப்படாது.
  • ஆரோக்கிய சேது செயலியை பயணிகள் தங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
மேற்கொண்ட தகவல்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.