பெங்களூர் 🔄 சென்னை இடையே 3 ஜோடி சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே | 3 Pairs of Special Trains between Bengaluru 🔄 Chennai

1. 02068/02067 பெங்களூர் 🔄 சென்னை பகல் நேர தினசரி சிறப்பு ரயில்.
(அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை)

வண்டி எண். 02068 பெங்களூர் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து காலை 6:20க்கு புறப்பட்டு, பகல் 12:35க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

மறுமார்கத்தில் வண்டி எண். 02067 சென்னை ➡️ பெங்களூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து பிற்பகல் 3:30க்கு புறப்பட்டு, இரவு 9:35க்கு பெங்களூர் சென்றடையும்.

13 இரண்டாம் வகுப்பு அமரும் வசதி மற்றும் 2 அமரும் வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில், பெரம்பூர், அரக்கோணம், சோலிங்குர், வாலாஜா ரோடு, காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, குப்பம், பங்கேற்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் கண்டோன்மெண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

2. 02658/02657 பெங்களூர் 🔄 சென்னை இரவு நேர தினசரி சிறப்பு ரயில்.
பெங்களூரில் இருந்து அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை
சென்னையில் இருந்து அக்டோபர் 24ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை

வண்டி எண். 02658 பெங்களூர் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து இரவு 10:40க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:35க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

மறுமார்கத்தில் வண்டி எண். 02657 சென்னை ➡️ பெங்களூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து இரவு 10:55க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:45க்கு பெங்களூர் சென்றடையும்.

13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி, 3 முன்று அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி, 2 இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி, 1 முதல் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டி மற்றும் 2 பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்கேற்பேட்டை, பெங்களூர் கண்டோன்மெண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

3. 02028/02027 பெங்களூர் 🔄 சென்னை குளிர்சாதன சிறப்பு ரயில்.
(அக்டோபர் 23ம் தேதி முதல் - செவ்வாய்க்கிழமை சேவை இல்லை)

வண்டி எண். 02028 பெங்களூர் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து காலை 6மணிக்கு புறப்பட்டு, காலை 11மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

மறுமார்கத்தில் வண்டி எண். 02027 சென்னை ➡️ பெங்களூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து மாலை 5:30மணிக்கு புறப்பட்டு, இரவு 10:30க்கு பெங்களூர் சென்றடையும்.

12 இரண்டாம் வகுப்பு குளிர்சாதன அமரும் வசதி பெட்டிகள் மற்றும் 2 அமரும் வசதி கொண்ட முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில், காட்பாடி மற்றும் பெங்களூர் கண்டோன்மெண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

1. Train No. 02608 / 02607 KSR Bengaluru - Dr. MGR Chennai Central – KSR Bengaluru Superfast Daily Special Trains  

Train No. 02608 KSR Bengaluru – Dr. MGR Chennai Central Superfast Special train will be leave KSR Bengaluru at 06.20 hrs. from 23.10.2020 to 30.11.20. (39 services) and reach Dr. Chennai Central at 12.35 hrs. the next day.

In return direction, Train No. 02607 Dr. MGR Chennai Central – KSR Bengaluru superfast Daily special train will leave Dr. MGR Chennai Central at 15.30 hrs. from 23.10.2020 to 30.11.20. (39 services) and reach KSR Bengaluru at 21.35 hrs the same day.

Stoppages: Perambur, Arakkonam, Sholinghur, Walajah Road, Katpadi Jn, Ambur, Jolarpettai, Kuppam, Bangarapet, Krishnarajapuram and Bangalore Cant.

Composition of Thirteen Second Class sitting Chari Car, Two AC Chair Car Coaches, and Two Luggage Cum Brake vans.

2. Train No. 02658 / 02657 KSR Bengaluru - Dr. MGR Chennai Central – KSR Bengaluru Superfast Daily Special Trains  

Train No. 02658 KSR Bengaluru – Dr. MGR Chennai Central Superfast Special train will be leave KSR Bengaluru at 22.40 hrs. from 23.10.2020 to 30.11.20. (39 services) and reach Dr. Chennai Central at 04.35 hrs. the next day.

In return direction, Train No. 02657 Dr. MGR Chennai Central – KSR Bengaluru superfast Daily special train will leave Dr. MGR Chennai Central at 22.55 hrs. from 24.10.2020 to 01.12.20. (39 services) and reach KSR Bengaluru at 04.45 hrs the next day.

Stoppages: Perambur, Arakkonam, Katpadi Jn, Jolarpettai, Bangarapet, and Bangalore Cant.

Composition of One First Class AC Coach, Two 2-tier AC Coaches, Three 3-tier AC Coaches, Thirteen Sleeper Class Coaches, Three General Second Class Coaches and Two Luggage Cum Brake vans.

3. Train No. 02028 / 02027 KSR Bengaluru - Dr. MGR Chennai Central – KSR Bengaluru AC Superfast 6 days in week Special Trains (Except Tuesday)  

Train No. 02028 KSR Bengaluru - Dr. MGR Chennai Central AC superfast special train will leave KSR Bengaluru at 06.00 hrs. on Monday, Wednesday, Thursday, Friday, Saturday and Sunday (Except Tuesday) and reach KSR Bengaluru at 11.00 hrs the same day. The first service from Dr. MGR Chennai Central will be on 23rd October, 2020.

In return direction, Train No. 02027 Dr. MGR Chennai Central – KSR Bengaluru AC superfast special train will leave Dr. MGR Chennai Central at 17.30 hrs. on Monday, Wednesday, Thursday, Friday, Saturday and Sunday (Except Tuesday) and reach KSR Bengaluru at 22.30 hrs the same day. The first service from Dr. MGR Chennai Central will be on 23rd October, 2020.

Stoppages: Katpadi Jn and Bangalore Cantonment.

Composition of Two First Class AC Chair Car Coaches, Twelve AC Chair Car Coaches and Two Luggage Cum Brake vans.