சேலம் - ஜோலார்பேட்டை ரயில் பாதையில் அக். 12 மற்றும் 14ல் நடைபெறவுள்ள பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்.

தோட்டம்பட்டி - தாசம்பட்டி இடையே அக்டோபர் 12 மற்றும் 14ம் தேதி நடைபெறவுள்ள பொறியியல் மற்றும் பராமரிப்பு பணி காரணமாக இரண்டு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு ;

1. சென்னையில் இருந்து பிற்பகல் 2:30க்கு புறப்பட வேண்டிய 02679 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில், அக்டோபர் 12 மற்றும் 14ம் தேதிகளில் 90 நிமிடங்கள் தாமதமாக மாலை 4மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.

2. கோவையில் இருந்து பிற்பகல் 3:15க்கு புறப்பட வேண்டிய 02676 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், அக்டோபர் 12 மற்றும் 14ம் தேதிகளில் 20 நிமிடங்கள் தாமதமாக மாலை 3:35க்கு கோவையில் இருந்து புறப்படும்.

Due to Line Block & Power Block to facilitate engineering works between Doddampatti – Dasampatti railway stations in Salem – Jolarpettai section, changes will be made in train services on 12.10.2020 & 14.10.2020 as detailed below.

Rescheduling of Train Services on 12.10.2020 & 14.10.2020:

1.    Train No.02679 Chennai Central – Coimbatore superfast special train, scheduled to leave Chennai Central at 14.30 hrs. on 12th & 14th October, 2020, will be rescheduled to leave Chennai Central late by 1 hour and 30 minutes, at 16.00 hrs.

2.    Train No.02676 Coimbatore – Chennai Central superfast special train, scheduled to leave Coimbatore at 15.15 hrs. on 12th & 14th October, 2020, will leave Coimbatore late by 20 minutes, at 15.35 hrs.