ரயில்வே கூடுதல் மேலாளர் பதவியேற்பு

தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளராக (Additional General Manager)  பதவி வகித்த திரு பி. கே. மிஸ்ரா பணி ஓய்வு பெற்றதையடுத்து  திரு.பி.ஜி மால்யா ( P.G.Mallya) அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். 

மின் பொறியாளரான (Electrical Engineer) இவர் 1985ம் ஆண்டின் பிரிவு அதிகாரி.

இவர் தென்னக ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, மத்திய ரயில்வே போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அதிகாரியாக பணி புரிந்துள்ளார்.

புத்தகங்கள் வாசிப்பு, நாடகங்கள், ஓவியங்கள் வரைவது, இசை போன்ற துறைகளில் ஆர்வம் உடைய இவர் நெதர்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு  ரயில் சார்ந்த விபரங்களுக்காக சென்று வந்தவர்.

இவரது நெடிய அனுபவம் தெற்கு ரயில்வேக்கு  பல விதத்திலும் பயன் அளிக்கும் என எண்ணுவோம்.

Shri B.G.Mallya has taken over charge as Additional General Manager (AGM) of Southern Railway today, the 28th of September, 2020, vice Shri K.Shunmugaraj, Principal Chief Material Manager, who was holding additional charge as AGM after the superannuation of Shri P.K.Mishra in March 2020.

An Officer of 1985 batch of Indian Railway Service of Electrical Engineers (IRSEE), Shri B.G.Mallya joined Railways after graduation in Electrical Engineering from IIT, Delhi.

In over three decades of Railway service, he has held several important posts in various zones including Southern Railway, South East Central Railway, South Central Railway, Eastern Railway, South Western Railway, Integral Coach Factory and Bangalore Metro Rail Corporation Ltd.

Shri B.G.Mallya also served as Divisional Railway Manager of Guntakal and Bilaspur Divisions and has worked as Chief Electrical Loco Engineer/South Central Railway.  Prior to taking over as Additional General Manager, Southern Railway he was Principal Chief Electrical Engineer of South Western Railway.

He brings with him the rich experience of having visited Railway systems abroad in various countries such as Netherlands, Germany, Japan, France, South Korea, China, Iran, Switzerland and Bangladesh.

Shri B.G. Mallya is an avid reader, fond of sketching, dramatics, music and movies.