திருவனந்தபுரம் 🔄 ஷாலிமர் இடையே வாராந்திர பார்சல் சிறப்பு ரயில்.


அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சரக்குகளை துரிதமாக கொண்டு செல்ல அட்டவணை கொண்ட பார்சல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதனை வர்த்தகர்கள், வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ள தெற்கு ரயில்வே கேட்டுக்கொள்கிறது.

00804 திருவனந்தபுரம் ➡️ ஷாலிமர் பார்சல் சிறப்பு ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 1மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9:30க்கு ஷாலிமர் சென்றடையும்.

மறுமார்கத்தில் 00803 ஷாலிமர் ➡️ திருவனந்தபுரம் பார்சல் சிறப்பு ரயில், ஷாலிமரில் இருந்து திங்கள்கிழமைகளில் மாலை 6மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை அதிகாலை 12:25க்கு திருவனந்தபுரம் வந்து சேரும்.

இந்த ரயில் தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயிலில் பார்சல் அனுப்ப முன்பதிவு நடைபெற்று வருகிறது.

WEEKLY PARCEL SPECIAL SERVICE BETWEEN THIRUVANANTHAPURAM CENTRAL AND SHALIMAR

A Timetabled Weekly Parcel Cargo Special train service 00804/00803 Thiruvananthapuram Central – Shalimar – Thiruvananthapuram Central has been introduced to facilitate quick movement of parcel goods and essential commodities.

Train No. 00804 Thiruvananthapuram – Shalimar Weekly Parcel Special Train train will leave Thiruvananthapuram Central every Fridays at 13.00 hrs. and reach Shalimar on Sundays at 21.30 hrs. In the return direction Train No.00803 Shalimar – Thiruvananthapuram Weekly Parcel Special Train will leave Shalimar every Monday at 18.00 hrs. and reach Thiruvananthapuram Central at 00.25 hrs. on Thursday. The train will have scheduled stoppages at Kollam, Kottayam, Ernakulam Jn., Aluva, Angamali, Thrissur, Palakkad, Coimbatore, Tiruppur, Erode Jn., Jolarpettai Jn., Renigunta Jn., Gudur Jn., Vijayawada Jn., Rajahmundry, Duvvada, Visakhapatnam Jn., Palasa, Barhampur, Khurda Road Jn., Bhubaneswar, Cuttak Jn., Bhadrak, Balasore, Kharagpur Jn., Panskura Jn., and Mecheda in both directions.  

Train No.00804 Thiruvananthapuram – Shalimar Weekly Parcel Special Train.

Thiruvananthapuram Central(Friday;-/13.00 hrs.), Kollam(14.30 hrs/14.45 hrs.), Kottayam(16.45 hrs./17.00 hrs.), Ernakulam Jn.(18.00 hrs./19.00 hrs.), Aluva(19.30 hrs./19.45 hrs.), Angamali(20.00 hrs./20.15 hrs.), Thrissur(21.00 hrs./21.15 hrs.), Palakkad Jn.(22.30 hrs./22.45 hrs.), Coimbatore Jn.(Saturday;00.15 hrs./01.15 hrs.)., Tiruppur(02.00 hrs./02.15 hrs.), Erode Jn.(03.15 hrs./04.15 hrs), Jolarpettai Jn.(07.30 hrs./07.35 hrs.), Renigunta Jn, Gudur Jn., Vijayawada Jn., Rajahmundry, Duvvada, Visakhapatnam Jn., Palasa, Barhampur, Khurda Road Jn., Bhubaneswar, Cuttak Jn., Bhadrak, Balasore, Kharagpur Jn., Panskura Jn., Mecheda, Shalimar

Train No.00803 Shalimar – Thiruvananthapuram Weekly Parcel Special Train.

Shalimar, Mecheda Jn. Panskura Jn. Kharagpur Jn., Balasore, Bhadrak, Cuttak Jn., Bhubaneswar, Khurda Road Jn., Barhampur, Palasa, Visakhapatnam Jn., Duvvada, Rajahmundry,  Vijayawada Jn., Gudur Jn., Renigunta Jn., Jolarpettai Jn., Erode Jn.(Wednesday;09.25 hrs./09.40 hrs.), Tiruppur(10.40 hrs./10.50 hrs.), Coimbatore Jn.(11.40 hrs./11.50 hrs.) Palakkad Jn.(13.00 hrs./13.15 hrs.), Thrissur(14.40 hrs./14.55 hrs.), Angamali(15.45 hrs./16.00 hrs.), Aluva(16.15 hrs./16.30 hrs.), Ernakulam Jn.(17.00 hrs./17.15 hrs.), Kottayam(18.15 hrs./18.30 hrs.), Kollam(20.30 hrs./20.50 hrs.),  Thiruvananthapuram Central(Thursday;00.25 hrs./-)

The next service towards Shalimar will commence on 18th September 2020. Parcel Offices at the railway stations are accepting parcels bookings for these trains.