திருவனந்தபுரம் 🔄 புது டெல்லி இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக தினசரி சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவனந்தபுரம் 🔄 புது டெல்லி இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து செப். 30ம் தேதி முதல்..

02625 திருவனந்தபுரம் ➡️ புது டெல்லி சிறப்பு ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து காலை 11:15க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் பிற்பகல் 1:45க்கு புது டெல்லி சென்றடையும்.

புது டெல்லியில் இருந்து அக். 3ம் தேதி முதல்..

மறுமார்கத்தில் 02626 புது டெல்லி ➡️ திருவனந்தபுரம் சிறப்பு ரயில், காலை 11:15க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் மாலை 3:15க்கு திருவனந்தபுரம் வந்து சேரும்.

இந்த ரயிலில் 4 பொது வகுப்பு பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 இரண்டு அடுக்கு குளிர்சாதன வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இந்த ரயில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலின் அட்டவணை பின்வருமாறு ; 


Train No. 02625 Trivandrum Central - New Delhi Special TrainStationTrain No. 02626 New Delhi - Trivandrum Central Special Train
11.15TRIVANDRUM CNTL/திருவனந்தபுரம்15.15
-------TRIVANDRUM PETA14.04/14.05
11.49/11.50VARKALASIVAGIRI13.29/13.30
12.20/12.25KOLLAM JN/கொல்லம்13.02/13.05
12.58/13.00KAYANKULAM JN12.13/12.15
13.09/13.10MAVELIKARA12.04/12.05
13.20/13.22CHENGANNUR11.53/11.55
13.31/13.32TIRUVALLA11.44/11.45
13.42/13.43CHANGANASERI11.34/11.35
14.00/14.03KOTTAYAM/கோட்டயம்11.00/11.03
14.29/14.30VAIKOM ROAD10.04/10.05
15.30/15.35ERNAKULAM TOWN/எர்ணாகுளம் நகரம்09.15/09.20
15.58/16.00ALUVA08.33/08.35
16.57/17.00THRISUR07.32/07.35
18.04/18.05OTTAPPALAM06.49/06.50
18.42/18.45PALAKKAD JN/பாலக்காடு06.22/06.25
19.52/19.55COIMBATORE JN/கோயம்புத்தூர்05.00/05.05
20.48/20.50TIRUPPUR/திருப்பூர்03.58/04.00
21.50/21.55ERODE JN/ஈரோடு03.10/03.15
22.52/22.55SALEM JN/சேலம்02.07/02.10
00.43/00.45JOLARPETTAI/ஜோலார்பேட்டை00.38/00.40
02.00/02.02KATPADI JN/காட்பாடி23.08/23.10
02.39/02.40CHITTOOR21.58/22.00
03.48/03.50TIRUPATI/திருப்பதி20.58/21.00
04.10/04.20RENIGUNTA JN20.30/20.35
06.16/06.18NELLORE17.59/18.00
10.00/10.10VIJAYAWADA JN/விஜயவாடா14.45/14.55
13.00/13.05WARANGAL11.02/11.07
14.40/14.41RAMAGUNDAM09.30/09.32
16.55/17.00BALHARSHAH07.45/07.50
17.16/17.19CHANDRAPUR06.52/06.55
19.00/19.01SEVAGRAM05.11/05.13
20.10/20.15NAGPUR/நாக்பூர்04.05/04.10
01.05/01.15ITARSI JN23.40/23.50
02.55/03.00BHOPAL JN21.55/22.00
04.50/04.55BINA JN19.55/20.00
06.55/07.05JHANSI JN/ஜான்சி17.40/17.50
08.20/08.25GWALIOR16.05/16.10
10.10/10.15AGRA CANTT14.05/14.10
11.00/11.02MATHURA JN13.23/13.25
12.50/12.52FARIDABAD------
13.21/13.23H. NIZAMUDDIN------
13.45NEW DELHI/புது டெல்லி11.35

RESERVED SPECIAL TRAINS BETWEEN TRIVANDRUM CENTRAL AND NEW DELHI

Railway Board has notified fully reserved daily superfast special trains between Trivandrum Central and New Delhi.  Special Trains as detailed below.

Train No. 02625 / 02626 Trivandrum Central – New Delhi – Trivandrum Central Superfast Special Trains

With a composition of Two 2-Tier AC Coach, Six 3-Tier AC coaches, Seven Sleeper Class Coaches, Four General second Class Coaches and Two Luggage Cum Brake vans, Train No. 02625 Trivandrum Central – New Delhi Superfast special train will leave Trivandrum Central at 11.15 hrs. and reach New Delhi at 13.45 hrs. the next third day. The first service from Trivandrum Central will be on 30th September, 2020.

In the Return Direction, Train No. 02626 New Delhi - Trivandrum Central Superfast Special train will be leave New Delhi at 11.35 hrs. and reach Trivandrum Central at 15.15 hrs. the third day. The first service from New Delhi will be on 03rd October, 2020.

Train No. 02625 Trivandrum - Central New Delhi Superfast special train will stop at Faridabad and Hazrat Nizamuddin.

Train No. 02626 New Delhi - Trivandrum Central Superfast special train will stop at Trivandrum Pettah.