சென்னையில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் மங்களுருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் : தெற்கு ரயில்வே

1. சென்னை சென்ட்ரல் 🔄 திருவனந்தபுரம் தினசரி சிறப்பு ரயில்.

தொடர் வண்டி எண் 02623 சென்னை ➡️ திருவனந்தபுரம் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:45க்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

மறுமார்கத்தில் தொடர் வண்டி எண் 02624 திருவனந்தபுரம் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 3மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:40க்கு சென்னை வந்து சேரும்.

இந்த ரயிலில் 3 பொது வகுப்பு பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 5 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள், 1 இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி மற்றும் 1 முதல் வகுப்புடன் ஒருங்கிணைந்த இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் நிற்கும் இடங்கள் - காட்பாடி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர். சென்னை மார்க்கமாக வரும் போது ஆவடி மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

2. சென்னை சென்ட்ரல் 🔄 மங்களூர் தினசரி சிறப்பு ரயில்.

தொடர் வண்டி எண் 02601 சென்னை ➡️ மங்களூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து இரவு 8:10க்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12:10க்கு மங்களூர் சென்றடையும்.

மறுமார்கத்தில் தொடர் வண்டி எண் 02602 மங்களூர் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், மங்களூரில் இருந்து பிற்பகல் 1:30மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:35க்கு சென்னை வந்து சேரும்.

இந்த ரயிலில் 4 பொது வகுப்பு பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் மற்றும் 2 இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் நிற்கும் இடங்கள் - திருவள்ளூர், அரக்கோணம், வாலாஜா சாலை, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுர். சென்னை மார்க்கமாக வரும் போது பெரம்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

RESERVATIONS FOR ALL THE ABOVE TRAINS WILL OPEN AT 08.00 hrs on Friday, 25th SEPTEMBER 2020

All Safety Protocols as prescribed by MHA Guidelines shall be followed.

All passengers shall be compulsorily screened and only asymptomatic passengers will be allowed to enter /board the train.

Passengers travelling by these special services will observe the following precautions :

(a)   Only passengers with Confirmed tickets shall be allowed to enter the Railway station.

(b)   All passengers shall be wearing face covers/masks at the entry and during travel.

(c)   The passengers shall reach the station at-least 90 minutes in advance to facilitate thermal screening at the station. Only passengers who are found asymptomatic will be permitted to travel.

All passengers are advised to download and use the Aarogya Setu application.

No Linen, blankets and curtains shall be provided inside the train. Passengers are advised to carry their own linen for the travel. The temperature inside AC coaches shall be suitably regulated for this purpose.