சென்னை ஐ.சி.எஃப்-ல் அப்ரண்டீஸ் வாய்ப்புக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்புசென்னை பெரம்பூரில் உள்ள இந்திய ரயில்பெட்டித் தொழிற்சாலையான ICFல் வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரீசன், கார்பென்டர், மெக்கானிக்கல் உள்ளிட்ட தொழிற் பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியிக்கு தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 990 இடங்களுக்கு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்க வரும் 25ஆம் தேதி கடைசி நாளாகும்.

வேலையுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை