தமிழகத்தில் 6 ரயில் வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிப்பு

North Central Railway Making Efforts To Increase Sectional Speed With  Safety In Train Operations – RailPost.in


ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இந்திய ரயில்வே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கின் போது, ரயில்வே அவர்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல விஷயங்களைச் செய்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் பின்வரும் 6 வழித்தடங்களில் இனி ரயில்கள் வேகமாக இயங்கும்.


தடம்தற்போதைய வேகம்அதிகரிக்கப்பட்ட வேகம்
சென்னை ⇄ கூடூர்105110
அரக்கோணம் ⇄ ரேணிகுண்டா105110
மயிலாடுதுறை ⇒ தஞ்சாவூர்90100
மீஞ்சூர் ⇒ பொன்னேரி30105
கவரைப்பேட்டை ⇒ கும்மிடிப்பூண்டி1530
பட்டாபிராம் ⇄ திருநின்றவூர்60105
புதியது பழையவை