திருச்சி பொன்மலையில் அமைந்துள்ள, தெற்கு ரயில்வேயின் மத்திய பணிமனை, இந்திய ரயில்வேக்கு தேவையான வேகன்களை தயாரிப்பதில் ஒரு முன்னோடியான பணிமனையாகும். இந்த பணிமனையில் தயாரிக்கப்பட்ட இரண்டடுக்கு கன்டெய்னர்களை ஏற்றி செல்லும் 45 பி.எல்.சி.எஸ் வகை வேகங்களின் இரண்டாவது தொகுப்பினை வழியனுப்பும் விழா நேற்று(ஆகஸ்ட் 8, 2020) பொன்மலை பணிமனை வளாகத்தில் நடைபெற்றது.

வேகன் கட்டுமானத்துறையில் சிறந்த தரம் மற்றும் பணித்திறன் காரணமாக இந்த பணியினை டெல்லியில் உள்ள CONCOR நிறுவனத்திடமிருந்து 1140 பி.எல்.சி.எஸ் வகை வேகன்களை உற்பத்தி செய்வதற்கான பணி ஆணையை பொன்மலை பணிமனை பெற்றுள்ளது.

இந்த வகை வேகன்களில் 25 டன் எடையை தங்குமளவிற்கு அச்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை இரட்டை அடுக்கு முறையில் கொள்கலன்களை எடுத்து செல்கின்றன. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகை வேகன்களில் கண்காணிப்புக்காக ரேடியோ அதிர்வெண் அடையளவில்லை பொருத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சரக்கு போக்குவரத்து செயல்பாட்டில் பயனுள்ள மற்றும் வெளிப்படையான செயல்பாடு உறுதி செய்யப்படுகிறது.


இந்த வேகன்களில் தடையற்ற எஃகு குழாய்களுடன், இரட்டை குழாய் ஏர் பிரேக் முறை செயல்படுவதன் மூலம், ரயில் ஓட்டுனர்களுக்கு ரயில் இயக்கத்தில் தேவையான கட்டுப்பாட்டை தொடர்ந்து பராமரிக்க உதவுகிறது.

இந்த வேகன்கள் தானியங்கி திருகுப் பூட்டுகள் மற்றும் குறைவான சமதளம் போன்ற உயர்ந்த குணாதிசியங்களை கொண்டுள்ளன. ஆவை குறைக்கப்பட்ட சக்கர விட்டம் மூலம் கொள்கலன்களை வசதியாக ஏற்ற அனுமதிக்கிறது. பி.எல்.சி மற்றும் பி.எல்.எல் வேகன்களை போல அல்லாது பி.எல்.சி.எஸ் ரேக்கில் உள்ள அனைத்து சரக்கு வேகன்களும், சென்டர் பஃபர் கப்லர்கள் மூலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில், பனைமனையின் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் முன்னிலையில் 45 பி.எல்.சி.எஸ் வேகன்களை முதன்முறையாக சரக்குப் போக்குவரத்திற்கு அறிமுகப்படுத்தினார்.


Golden rock workshop is a pioneer workshop involved in the manufacture of wagons for Indian Railways. On 8th August 2020, rolled out India’s first generation of 45 Double Decker Container carrying wagons (BLCS).  Owing to superior quality & workmanship in the wagon construction field, this work shops has bagged orders from Container Corporation of India Limited (CONCOR), New Delhi for manufacturing 1140 BLCS wagons. 

These wagons are fitted with 25 ton axles to carry containers in double stacked arrangement and can also run at 100 kmph speed. Also these wagons are fitted with radio frequency identification tags (RFID) for tracking which will ensure effective and transparent functioning of freight traffic operation. Provision of twin pipe air brake system with seamless stainless steel pipes in these wagons results in improved application and release of brakes which enables the loco pilot to have a good control over the train operations. These wagons are also equipped with superior characteristics such as automatic twist locks and low beds through reduced wheel diameter that allows comfortable loading of the containers. Unlike BLC or BLL wagons, all the freight cars in a BLCS rake are interconnected through Centre Buffer Couplers. 

On Saturday 08.08.2020, during a brief function at Central Workshops, Goldenrock these 45 BLCS wagons manufactured by Goldenrock Workshop were introduced to freight traffic for the first time in the country by Shri. Shyamadhar Ram, Chief Workshop Manager in the presence of Shri. A. Clement Barnabas, Dy. Chief Mechanical Engineer/ Carriage & Wagon, Shri. Ashlin Augusty, Works Manager, Wagon Production, Shri. S. Arumugam, Assistant Works Manager, Wagon Production, other Officers, supervisors and staff of this workshop.