A new Goods Shed has been opened at Mannarguddi station today paving the way for handling of goods train. The Goods Shed has three platforms to handle the goods traffic. The 715 metre long goods platforms have the full rake capacity of holding 42 wagons. The facility is expected to facilitate convenient transportation mode for food grains, cement and other goods from nearby regions.

மன்னாா்குடி ரயில் நிலையத்திலிருந்து ஆக. 20- ஆம் தேதி முதல் சரக்கு ரயில் இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம் நீடாமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். மன்னாா்குடி ரயில் நிலையம் அருகில் மத்திய சேமிப்பு கிடங்கு இருப்பதால், உணவு தானியங்கள், விவசாய இடுப்பொருள்களை பெருமளவில் சேமித்து வைக்க முடியும்.