மாநிலத்திற்குள் இயக்கப்பட்டு வந்த 7 ஜோடி சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15ம் தேதி வரை ரத்து.


தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மாநிலத்திற்குள் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்களை (ரயில் விவரம் இணைக்கப்பட்டுள்ளது) ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1. 02605/06 திருச்சிராப்பள்ளி 🔄 செங்கல்பட்டு (வழி: விருத்தாச்சலம்) சிறப்பு அதிவேக விரைவு சிறப்பு ரயில்

2. 02635/36 மதுரை 🔄 விழுப்புரம் அதிவேக விரைவு சிறப்பு ரயில்

3. 02679/80 கோயம்புத்தூர் 🔄 காட்பாடி அதிவேக விரைவு சிறப்பு ரயில்

4. 06795/96 திருச்சிராப்பள்ளி 🔄 செங்கல்பட்டு (வழி: மயிலாடுதுறை) விரைவு சிறப்பு ரயில்

5. 02675 கோயம்புத்தூர் 🔄 அரக்கோணம் அதிவேக விரைவு சிறப்பு ரயில்

6. 02083/84 கோயம்புத்தூர் 🔄 மயிலாடுதுறை ஜனசதாப்தி சிறப்பு ரயில்

7. 02627/28 திருச்சிராப்பள்ளி 🔄 நாகர்கோவில் இன்டர்சிட்டி அதிவேக விரைவு சிறப்பு ரயில்

இந்த ரயில் சேவைகள் ஏற்கனவே 29.06.2020 முதல் 31.07.2020 வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது  15.08.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் 02243/02244 சென்னை சென்ட்ரல் 🔄 புது தில்லி இடையே இயங்கி வரும் ராஜ்தானி சிறப்பு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து இயங்கும்.


CANCELLATION OF SPECIAL TRAINS UPTO 15th AUGUST,2020

 

As per the request of the Government of Tamil Nadu, the following special trains running within Tamilnadu State which were cancelled  till 31.07.2020  are further cancelled till 15th August, 2020

·Train Nos 02606/02605 Tiruchchirappalli - Chengalpattu - Tiruchchirappalli (via Vridhachalam) (daily). Superfast Intercity Special (Daily)

·Train Nos 02636/02635 Madurai - Villupuram – Madurai Superfast Intercity Special (Daily)

·Train Nos 02680/02679 Coimbatore - Katpadi - Coimbatore Superfast Intercity special (Daily)

·Train Nos. 06796/06795 Tiruchchirappalli - Chengalpattu - Tiruchchirappalli via Mayiladuthurai Special(Daily)

·Train Nos 02675/02676 Arakkonam - Coimbatore – Arakkonam Superfast Intercity Special (Daily)

·Train Nos. 02083/02084 Coimbatore - Mayiladuturai - Coimbatore Janshatabdi Special  (6 Days a week)

·Train Nos. 02627/02628 Tiruchchirappalli - Nagercoil - Tiruchchirappalli Superfast Intercity Special (Daily)

 

Full Refund (100 %) will be given to passengers who have made advance reservations on these trains. Passengers who have booked online will be refunded automatically. Counter Tickets can be refunded anytime upto six months from the date of journey.

 

However, Train.Nos. 02243/02244 MGR Chennai Central- New Delhi – MGR Chennai Central Rajdhani Special will continue to run until further advise.