புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், விருத்தாசலம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருப்பதிரிபுலியூர் மற்றும் ஸ்ரீ ரங்கம் ஆகிய ரயில் நிலையங்களில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு இன்று முதல் பயண கட்டணம் திருப்பி அளிக்கப்படுகிறது.

ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களுக்கு முன்பதிவு மையங்கள் மூலம் பெற்ற பயணசீட்டுகளுக்கு பணத்தை திரும்பப் பெற நாளை முதல் திருச்சி கோட்டத்திற்குட்பட்ட 9 முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கீழ்கண்ட ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் இன்று (ஜூன் 8) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், விருத்தாசலம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருப்பதிரிபுலியூர் மற்றும் ஸ்ரீ ரங்கம்


பயணம் துவங்கும் தேதிகட்டணத்தை திரும்ப பெறும் தேதி
22.03.2020 to 14 04.2020ஜூன் 8ம் தேதி முதல்
15.04.2020 to 30.04.2020ஜூன் 11ம் தேதி முதல்

www.tnrailnews.in
01.05.2020 to 15.05.2020ஜூன் 16ம் தேதி முதல்
16.05.2020 to 31.05.2020ஜூன் 21ம் தேதி முதல்
01.06.2020 to 30.06.2020ஜூன் 26ம் தேதி முதல்

ஏற்கனவே திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலம் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் பயண கட்டணம் திருப்பி அளிக்கப்படுகிறது. அதற்கான தேதிகள் பின்வருமாறு ;

பயணம் துவங்கும் தேதிகட்டணத்தை திரும்ப பெறும் தேதி
22.03.2020 to 31.03.2020ஜூன் 1ம் தேதி முதல்
01.04.2020 to 14.04.2020ஜூன் 6ம் தேதி முதல்
15.04.2020 to 30.04.2020ஜூன் 11ம் தேதி முதல்
01.05.2020 to 15.05.2020ஜூன் 16ம் தேதி முதல்
16.05.2020 to 31.05.2020ஜூன் 21ம் தேதி முதல்
01.06.2020 to 30.06.2020ஜூன் 26ம் தேதி முதல்

முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

Refund of ticket fares for trains cancellation on account of COVID-19

1)    In pursuance of Railway Board’s instructions, Tiruchchirappalli Division, Southern Railway is arranging full refund to ticket fares for trains cancelled from 22/03/2020 to 30.06.2020 o­n account of COVID-19.

2)    The refund of ticket fares are being granted on line at www.irctc.co.in for all tickets on the website.

3)    Passengers may note that for counter tickets, 100% refund will be made available for all the cancelled trains (After 22/03/2020) upto 180 days from the date of journey. Hence, there is no urgency to come to the counters.

Refunds are already being arranged at Reservation counters in Tiruchchirappalli JN, Thanjavur Jn,Kumbakonam,  Mayiladurai Jn  Ariyalur, and  Villuppuram Jn, counters over Tiruchchirappalli Division with effect from 01.06.2020.

Now in addition to the above, PRS counters will be opened for cancellation and refunds at following locations over Tiruchchirappalli Division with effect from 08.06.2020.

1.    PUDUCHERRY

2.    KARAIKAL

3.    NAGAPATTINAM

4.    THIRUVARUR Jn

5.    VRIDDHACHALAM Jn

6.    TIRUVANNAMALAI

7.    CHIDAMBARAM

8.    TIRUPPADIRIPPULIYUR

9.    SRIRANGAM

 

Counter working hours for the above locations will be from 10.00hrs to 17.00 hrs.

The refunds will be made available in a staggered manner as shown below so as to minimize the queues at the counters and to ensure social distancing for the protection of our passengers. The staggered disbursal of refunds will be carried out at all the above locations in the following manner:

 

Journey Commencing Date

Date of Refund o­n PRS Counters

22.03.2020 to 14.04.2020

From 08.06.2020 o­nwards

15.04.2020 to 30.04.2020

From 11.06.2020 o­nwards

01.05.2020 to 15.05.2020

From 16.06.2020 o­nwards

16.05.2020 to 31.05.2020

From 21.06.2020 o­nwards

01.06.2020 to 30.06.2020

From 26.06.2020 o­nwards

4)     All COVID-19 precautions should be strictly enforced at the counters. Social distancing norms should be ensured in queues and between queues.  No persons will be allowed at the PRS Counters without wearing the masks. The staff are instructed to wear gloves and masks and frequent use of sanitizers will be resorted to while handling cash. The counters will also be sanitized frequently.

Southern Railway requests its esteemed passengers  to follow the above precautions keeping in mind that there is time available upto 6 months from the date of travel for collecting the full refunds.