திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட 6 ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்களில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பணத்தை திரும்ப பெறும் தேதிகள் அறிவிப்பு


கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 21ம் தேதி முதல் நாட்டில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக மார்ச் 22ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் நேற்று(ஜூன் 1) முதல் நாட்டில் 200 ரயில்களின் சேவை துவங்கப்பட்டுள்ளது. அதில் 8 ரயில்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் மார்ச் 22ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயண கட்டணத்தை திருப்பி பெற்றுக்கொள்வதற்கான தேதிகளை திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

பயணம் துவங்கும் தேதிகட்டணத்தை திரும்ப பெறும் தேதி
22.03.2020 to 31.03.2020ஜூன் 1ம் தேதி முதல்
01.04.2020 to 14.04.2020ஜூன் 6ம் தேதி முதல்
15.04.2020 to 30.04.2020ஜூன் 11ம் தேதி முதல்
01.05.2020 to 15.05.2020ஜூன் 16ம் தேதி முதல்
16.05.2020 to 31.05.2020ஜூன் 21ம் தேதி முதல்
01.06.2020 to 30.06.2020ஜூன் 26ம் தேதி முதல்

முன்பதிவு மையங்களில் சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாமல் சென்றால் அனுமதி மறுக்கப்படும். 

ஏற்கனவே பயண தேதியில் இருந்து 6 மாத காலத்திற்குள் ரயில் பயண சீட்டுகளை ரத்து செய்ய ரயில்வேத்துறை கால அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Refund of ticket fares for trains cancellation on account of COVID-19

1)    In pursuance of Railway Board’s instructions, Tiruchchirappalli Division, Southern Railway is arranging full refund to ticket fares for trains cancelled from 22/03/2020 to 30.06.2020 o­n account of COVID-19.

2)    The refund of ticket fares are being granted on line at www.irctc.co.in for all tickets on the website.

3)    Passengers may note that for counter tickets, 100% refund will be made available for all the cancelled trains (After 22/03/2020) upto 180 days from the date of journey. Hence, there is no urgency to come to the counters.

Refunds will be available in Passenger Reservation counters over TPJ division as follows:

1.    Tiruchchirappalli JN,

2.     Thanjavur Jn,

3.     Kumbakonam,

4.     Mayiladurai Jn

5.     Ariyalur,

6.     Villuppuram Jn,

The refunds will be made available in a staggered manner a shown below so as to minimize the queues at the counters and to ensure social distancing for the protection of our customers.

4)     The staggered disbursal of refunds will be carried out at all the above counters in the following manner:

Journey Commencing DateDate of Refund o­n PRS Counters
22.03.2020 to 31.03.2020From 01.06.2020 o­nwards
01.04.2020 to 14.04.2020From 06.06.2020 o­nwards
15.04.2020 to 30.04.2020From 11.06.2020 o­nwards
01.05.2020 to 15.05.2020From 16.06.2020 o­nwards
16.05.2020 to 31.05.2020From 21.06.2020 o­nwards
01.06.2020 to 30.06.2020From 26.06.2020 o­nwards

5)     All COVID-19 precautions should be strictly enforced at the counters. Social distancing norms should be ensured in queues and between queues.  No persons will be allowed at the PRS Counters without wearing the masks. The staff are instructed to wear gloves and masks and frequent use of sanitizers will be resorted to while handling cash. The counters will also be sanitized frequently.

6)      Our esteemed passengers are requested to follow the above precautions keeping in mind that there is time available upto 6 months from the date of travel for collecting the full refunds.
புதியது பழையவை