பொள்ளாச்சி - பாலக்காடு தடத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் / SPEED TRIAL IN POLLACHI - PALAKKAD SECTION

பொள்ளாச்சி - பாலக்காடு தடத்தில் ரயில்களின் வேகத்தை 110 கிலோமீட்டர் வரை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான தகுதியை பெற வருகின்ற மே 28ம் தேதி காலை 10மணி முதல் பிற்பகல் 3மணிக்குள் அதிவேக சோதனை ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது.

மேற்கொண்ட சமயத்தில் பொதுமக்கள் தாண்டவத்தை கடக்க வேண்டாம் என ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

மேலும் போத்தனுர் - பொள்ளாச்சி தடத்தில் மே 27ம் தேதி பிற்பகல் 12மணி முதல் மாலை 4மணிக்குள் தண்டவாளத்தின் உறுதி தன்மையை சோதிக்க சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. மேற்கொண்ட சமயத்தில் பொதுமக்கள் தாண்டவத்தை கடக்க வேண்டாம் என ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

       In order to increase the sectional speed to 110 kmph, in Pollachi Junction - Palakkad Junction section a speed trial  run will be conducted by operating a special train attached with the Oscillation Monitoring System (OMS) car, on 28.05.2020(Friday) (Thursday). The trial run will be conducted between 10.00 hrs. and 15.00 hrs. on the day. Public/Passengers are requested to stay away from the track during the trial run period.

Movement of special train also scheduled on the section between Podanur and Pollachi  to record the track parameters. The track recording will be held on 27.05.2020(Thursday) from 12.00 hrs. to 16.00 hrs. 
 Hence, Public/Workers are requested not to approach the railway line or work in the vicinity during the trial run.