சென்னை எழும்பூர் ⇄ மும்பை இடையே ரேணிகுண்டா, குண்டக்கல், வாடி, சோலாப்பூர், புனே, கல்யாண் வழியாக பார்சல்(கார்கோ) சிறப்பு ரயில்.

11028/Chennai Central - Mumbai CSMT Mail (PT) - Railway Enquiry

சென்னை எழும்பூரில் இருந்து மே 17ம் தேதி வரை காலை 10மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:45க்கு மும்பை சென்றடையும்.

மறுமார்கத்தில் மும்பையில் இருந்து இரவு 7:35க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் ரேணிகுண்டா, குண்டக்கல், வாடி, சோலாப்பூர், புனே, கல்யாண் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த பார்சல் ரயில்களில் முன்பதிவு நடைபெறுகிறது. உதவிக்கு +91-9025342449 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

MUMBAI - CHENNAI PARCEL SERVICES EXTENDED  

Central Railway has advised the extended running of Daily Parcel Cargo Express Special Service between Mumbai CST and Chennai Egmore as follows :-

With a composition of Five High Capacity Parcel Vans and 1 Luggage cum Brake Van, Train No.00115 Mumbai CST – Chennai Egmore Daily Parcel Cargo Express Special Train which was notified upto 3rd May is now extended upto 15th May 2020 (12 services) to the following stoppage and timings:-

Mumbai CST (Dep 19.35 hrs) Kalyan (Dep 20:45 hrs ) Lonavala  (Dep 22:30 hrs) Pune (Dep 23:45 hrs )  Solapur (Dep 04:00 hrs)  Wadi (Dep 08:20 hrs ) Guntakal (Dep 11:45 hrs ) Renigunta ( Dep 15:35 hrs) and reaching Chennai Egmore at 19.00 hrs the next day.

In the return direction, Train No.00116 Chennai Egmore – Mumbai CST Daily Parcel Cargo Express Special Train which was notified upto 5th May is now extended upto 17th May 2020 (12 services) to the following stoppage and timings :-

Chennai Egmore (Dep 10.00 hrs) Renigunta (Dep 13:25 hrs) Guntakal (Dep 17:00 hrs) Wadi (Dep 20:25 hrs) Solapur  (Dep 23:25 hrs) Pune (Dep 03:40 hrs) Lonavala  (Dep 04:45 hrs) Kalyan (Dep 07:45 hrs) and reaching Mumbai CST at 08.45 hrs the next day.       

Booking of parcels are open

Persons wanting to book parcels can call Southern Railway’s 24x7 helpline SETU for guidance and assistance at  +91-9025342449
புதியது பழையவை