கோயம்பத்தூர் ⇆ ராஜ்கோட் இடையே சேலம், பெங்களூர்(கே.ஆர் புரம்), செக்கந்தராபாத், புனே வழியாக பார்சல்(கார்கோ) சிறப்பு ரயில்.

16614/Coimbatore - Rajkot Express (PT) - Coimbatore Main to Rajkot ...

கோவையில் இருந்து மே 10, 14 மற்றும் 18ம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு இரண்டாம் நாள் நள்ளிரவு 12:25க்கு ராஜ்கோட் சென்றடையும்.

மறுமார்கத்தில் மே 7, 11, 15ம் தேதிகளில் மாலை 5:30க்கு ராஜ்கோட்டில் இருந்து புறப்பட்டு இரண்டாம் நாள் பிற்பகல் 2:30க்கு கோவை வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூர்(கே.ஆர் புரம்), தர்மாவரம், செக்கந்தராபாத், வாடி, சோலாப்பூர், டவுன்ட், புனே, பன்வெல், வசை ரோடு, சூரத், அங்கலேஸ்வர், வதோதரா, ஆனந்த், அகமதாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த பார்சல் ரயில்களில் முன்பதிவு நடைபெறுகிறது. உதவிக்கு +91-9025342449 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


Western Railway has advised running of Parcel Cargo Trains for transportation of critical items to mitigate the effects of the lockdown as follows:-

With a composition of Five High Capacity Parcel Vans and one Luggage cum Brake Van, Train No.00926 Rajkot - Coimbatore Parcel Cargo Special will leave Rajkot at 17.30 hrs 7th, 11th, and 15th May with stoppings at Surendranagar Gate (Dep 19.20 hrs) Ahmedabad (Dep 22.00 hrs) Anand (Dep 23.30 hrs) Vadodara (Dep 00.35 hrs) Bharuch ( Dep 01.50 hrs) Ankleswar (Dep 02.15 hrs) Surat (Dep 03.10 hrs) Vasai Road (Dep 06.10 hrs) Panvel (Dep 07.50 hrs) Pune (Dep 10.20 hrs) Daund (Dep 11.50 hrs) Solapur (Dep 14.15 hrs) Wadi (Dep 17.20 hrs) Secunderabad (Arr 19.50 hrs / Dep 20.10 hrs) Dharmavaram (Dep 03.20 hrs) Krishnarajpuram (Dep 06.50 hrs) Erode (Dep 12.25  hrs) and reach Coimbatore at 14.30 hrs on 5th, 9th, 13th and 17th May 2020.

Train No.00927 Coimbatore - Rajkot Parcel Cargo Train Coimbatore will leave Coimbatore at 04.00 hrs on 10th, 14th, and 18th May 2020 with stoppings at Tiruppur (Dep 04.55 hrs) Erode (Dep 05.55 hrs) Salem (07.00 hrs) Krishnarajapuram (Dep 12.10 hrs) Dharmavaram (Dep 16.20 hrs) Secunderabad ( Arr 22.00 hrs/ Dep 22.30 hrs) Wadi (Dep 01.35 hrs) Solapur (Dep 04.35 hrs) Daund (Dep 07.00 hrs) Pune (Dep 08.30 hrs) Panvel (Dep 11.00 hrs) Vasai Road (Dep 12.40 hrs) Surat (15.40 hrs) Ankleswar (Dep 16.15 hrs) Bharuch (Dep 16.40 hrs) Vadodara (Dep 18.10 hrs) Anand (19.15 hrs) Ahmedabad (20.45 hrs) and reach Rajkot at 00.25 hrs on 8th, 12th, 16th and 20th May 2020.

Booking of parcels are open

Persons wanting to book parcels can call Southern Railway’s 24x7 helpline SETU for guidance and assistance at  +91-9025342449