இந்திய ரயில்வேயின் எந்திரவியல் மற்றும் மின்சாரப் பொறியியல் நிறுவனத்தை ஜமால்பூரிலிருந்து லக்னோவுக்கு மாற்றுவது குறித்து விளக்கம்

No Plan to Shift Indian IRIMEE from Jamalpur: Ministry of Railways ...

இந்திய ரயில்வேயின்  எந்திரவியல் மற்றும் மின்சாரப்  பொறியியல் நிறுவனத்தை ஜமால்பூரிலிருந்து லக்னோவுக்கு மாற்றத் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் இந்திய ரயில்வேயின் எந்திரவியல் மற்றும் மின்சாரப் பொறியியல் நிறுவனத்தை (Indian Railways Institute of Mechanical and Electrical Engineering - IRIMEE) ஜமால்பூரிலிருந்து லக்னோவுக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று ரயிவே அமைச்சகம் தெளிவு படுத்தியுள்ளது.