தேசிய அளவில் முன்னேற்பாடுகள் இல்லதா வகையில் திடீரென அமலாக்கப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையின் காரணமாக அனைத்து தொழில்கள் மற்றும் போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் பல மாநிலங்களில் சிக்கித்தவித்தனர்.
Image

Image

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில், லிங்கம் பள்ளியில் தங்கியிருந்த ஜார்கண்டை சார்ந்த புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்றது.
ஏறத்தாழ 1,200 தொழிலாளர்களை இந்த சிறப்பு ரயில், தெலுங்கானாவிலிருந்து ஜார்க்கண்டின் ஹதியா மாவட்டத்திற்கு ஏற்றிச் சென்றது. 24 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் ஒரு பெட்டியில் தனி மனித விலகலை மையப்படுத்தி, 54 பேர்(வழக்கமாக 72 பயணிகள்) மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Image