தமிழகத்திற்கு ரயில் மூலம் வந்த 6174 நபர்களில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 807 பேரின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை !

https://www.photojoiner.net/image/llxFhpiM

புலம்பெயர்ந்தவர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் நாட்டின் தலைநகரில் இருந்து சென்னைக்கு ராஜ்தானி சிறப்பு ரயில் ஒன்று வாரத்திற்கு இருமுறை இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ரயில்களில் தமிழகம் வந்து சேர்ந்த 6174 நபர்களில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் இருந்து கடந்த 25ம் தேதி நெல்லை வந்து சேர்ந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்த 807 பேரின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.