சென்னை ⇆ நாகர்கோவில் பார்சல் சிறப்பு ரயில், மே 4ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு00657 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் பார்சல் சிறப்பு ரயில், மே 4ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து காலை 5மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

மறுமார்கத்தில் 00658 திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் பார்சல் சிறப்பு ரயில், மே 4ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து அதிகாலை 3:30க்கு புறப்பட்டு இரவு 10:30க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரயில் விழுப்புரம், கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அதே சமயம் கோழிக்கோடு ⇆ நாகர்கோவில் இடையே இயங்கி வரும் 00655/00656 பார்சல் சிறப்பு ரயில்கள் திருவனந்தபுரம் வரை மட்டுமே வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

EXTENSION OF CHENNAI EGMORE -  NAGERCOIL DAILY PARCEL CARGO EXPRESS SPECIAL TRAIN BETWEEN UPTO TRIVANDRUM

Chennai Egmore - Nagercoil Parcel Cargo Express Special Train will be extended upto Trivandrum on and from 4th May to 15th May 2020 as follows:-

Train No.00657 Chennai Egmore - Trivandrum Parcel Cargo Express Special Train will leave Chennai Egmore at 05.00 hrs, arrive Nagercoil at 21.30 hrs, and leave Nagercoil at 22.00 hrs to reach Trivandrum at 00.00 hrs.

The detailed Timings and Stoppages are : Chennai Egmore (Dep 05.00 hrs) Villupuram (Dep 08.00 hrs) Cuddalore Port Jn (Dep 09.00 hrs ) Mayiladuthurai (Dep 10.40 hrs) Kumbakonam (Dep 11.30 hrs) Thanjavur (Dep 12.35 hrs) Tiruchchirappalli (Dep 13.40 hrs) Dindigul (Dep 15.20 hrs) Madurai (Dep 17.30 hrs) Virudhunagar (Dep 17.30 hrs) Tirunelveli (Dep 20.10 hrs) Nagercoil (Arr 21.30 hrs / Dep 22.00 hrs) and reach Trivandrum at midnight 00.00 hrs.

In the return direction, Train No.00658 Trivandrum - Chennai Egmore Parcel Cargo Express Special Train will leave Trivandrum at 03.30 hrs, reach Nagercoil at 05.30 hrs, leave Nagercoil at 06.00 hrs and reach Chennai Egmore at 22.30 hrs.

The detailed timings and stoppages are : Trivandrum (Dep 03.30 hrs) Nagercoil (Arr 05.30 hrs / Dep 06.00 hrs) Tirunelvei (Dep 07.30 hrs)  Virudhunagar  (Dep 10.00 hrs) Madurai (Dep 11.00 hrs) Dindigul  (Dep 12.10 hrs) Tiruchchirappalli (Dep 14.00 hrs) Thanjavur (Dep 14.55 hrs) Kumbakonam (Dep 15.55 hrs) Mayiladuthurai (Dep 16.40 hrs) Cuddalore Port  (Dep 18.20 hrs) Villupuram (Dep 19.30 hrs) and reaching Chennai Egmore at 22.30 hrs the same day.

SHORT TERMINATION OF KOZHIKKODE – NAGERCOIL DAILY PARCEL CARGO EXPRESS SPECIAL TRAINS UPTO TRIVANDRUM

Similarly, the Parcel Cargo Express Special Trains between Kozhikkode and Nagercoil will be curtailed to run between Kozhikkode and Trivandrum as follows:-

Train No.00655 Trivandrum - Kozhikkode Parcel Cargo Express Special Train will leave Trivandrum at 08.00 hrs and reach Kozhikkode at 18.00 hrs.

In the return direction, Train No.00656 Kozhikkode - Trivandrum Parcel Cargo Express Special Train will leave Kozhikkode at 08.00 hrs and reach Trivandrum at 18.00 hrs.

These changes will be effective from 4th May 2020 onwards
புதியது பழையவை