தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்துக்காக இயங்கும் சிறப்பு பார்சல் ரயில்களின் சேவை 31 தேதி நீட்டிப்பு

161 quintals of food products to be transported to Bandra from ...

பின்வரும் பார்சல் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


 • 00657 சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் தினசரி பார்சல் சிறப்பு ரயில் மே 31ம் தேதி வரை நீட்டிப்பு
 • 00658 திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் தினசரி பார்சல் சிறப்பு ரயில் மே 31ம் தேதி வரை நீட்டிப்பு
 • 00653 சென்னை சென்ட்ரல் - சோரனுர் தினசரி பார்சல் சிறப்பு ரயில் மே 31ம் தேதி வரை நீட்டிப்பு
 • 00654 சோரனுர் - சென்னை சென்ட்ரல் தினசரி பார்சல் சிறப்பு ரயில் மே 31ம் தேதி வரை நீட்டிப்பு
 • 00646 சென்னை சென்ட்ரல் - புது டெல்லி தினசரி பார்சல் சிறப்பு ரயில் மே 31ம் தேதி வரை நீட்டிப்பு
 • 00647 புது டெல்லி - சென்னை சென்ட்ரல் தினசரி பார்சல் சிறப்பு ரயில் மே 31ம் தேதி வரை நீட்டிப்பு
 • 00607 பெங்களூர் - கோரக்பூர் வாராந்திர பார்சல் சிறப்பு ரயில் மே 24ம் தேதி வரை நீட்டிப்பு
 • 00608 கோரக்பூர் - பெங்களூர் வாராந்திர பார்சல் சிறப்பு ரயில் மே 27ம் தேதி வரை நீட்டிப்பு
 • 00615 பெங்களூர் - ஹௌரா தினசரி பார்சல் சிறப்பு ரயில் மே 28ம் தேதி வரை நீட்டிப்பு
 • 00616 ஹௌரா - பெங்களூர் தினசரி பார்சல் சிறப்பு ரயில் மே 30ம் தேதி வரை நீட்டிப்பு
 • 00617 பெங்களூர் - திமாப்பூர் வாராந்திர பார்சல் சிறப்பு ரயில் மே 23ம் தேதி வரை நீட்டிப்பு
 • 00618 திமாப்பூர் - பெங்களூர் வாராந்திர பார்சல் சிறப்பு ரயில் மே 26ம் தேதி வரை நீட்டிப்பு