சென்னை எழும்பூர் ⇆ டெல்லி இடையே தினசரி பார்சல் சிறப்பு ரயில்கள் மே 15ம் தேதி வரை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு00646 சென்னையில் இருந்து மாலை 6மணிக்கு புறப்படும் ரயில், இரண்டாம் நாள் காலை 9:30க்கு டெல்லி சென்றடையும். இந்த ரயில் விஜயவாடா, பல்ஹர்ஷ, நாக்பூர், இடார்சி, போபால், ஜான்சி, குவாலியர் மற்றும் ஆக்ரா கண்டோன்மெண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்கத்தில் 00647 டெல்லியில் மாலை 6மணிக்கு புறப்பட்டு இரண்டாம் நாள் காலை 8:30க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

மேற்கொண்ட ரயில்களில் பார்சல் அனுப்ப முன்பதிவு நடைபெற்று வருகிறது.