சென்னை எழும்பூர் ⇄ ஷோரனுர் பார்சல் சிறப்பு ரயில், மே 15ம் தேதி வரை நீட்டிப்புசென்னையில் இருந்து காலை 8மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 10:15க்கு ஷோரனுர் வந்து சேரும். மறுமார்கத்தில் ஷோரனுரில் இருந்து அதிகாலை 3:30க்கு புறப்பட்டு, மாலை 4:45மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, கருப்பூர், சேலம், ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், கோயம்பத்தூர் மற்றும் பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

The following Daily Parcel Cargo Express Special Trains notified upto 3rd May 2020 are now extended upto 15thMay 2020 :-

  • Train No.00653 Chennai Egmore - Shoranur Daily Parcel Cargo Express Special Train (12 services)
  • Train No.00654 Shoranur - Chennai Egmore Daily Parcel Cargo Express Special Train ( 12 services)