தமிழகத்தில் நாளை(ஜூன் 1) முதல் 4 வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து துவங்குகிறது, இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கான நெறிமுறைகள்.


தமிழகத்தில் நாளை(ஜூன் 1) முதல் 4 வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து துவங்கவுள்ளது. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கான நெறிமுறைகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு :

ஒரு மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்திற்கு ரயிலில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்

தமிழகத்தில் நாளை(ஜூன் 1) முதல் 4 வழிதடங்களில் ரயில் சேவை துவங்கவுள்ளது. இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தமிழக அரசு வழிகாட்டுதல் படி ஒரு மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்திற்கு பயணிக்க இ-பாஸ் பெறுவது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் பயணிகள் தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் ரயில் பயணசீட்டின் பி.என்.ஆர் விவரங்களை ஒரு வெள்ளை தாளில் அச்சடித்தோ அல்லது எழுதி செல்லவும். இதனை ரயில் பயணம் துவங்கும் நிலையத்தில் ரயில்வே நிர்வாக அதிகாரி பெற்று கொள்வர்.

பயணத்தின் போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

பயணிகள் பயணம் துவங்கும் 1 மணி நேரத்திற்கு முன்பாக ரயில் நிலையம் வந்து சேர வேண்டும்.


தமிழகத்தின் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.


மண்டலம்மாவட்டத்தின் பெயர்கள்
மண்டலம் Iகோயம்பத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
மண்டலம் IIதர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி
மண்டலம் IIIவிழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி
மண்டலம் IVநாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
மண்டலம் Vதிண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்
மண்டலம் VIதூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி
மண்டலம் VIIகாஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
மண்டலம் VIIIசென்னை பெருநகர் காவல்துறை எல்லை


உதாரணம் 1 : திண்டுக்கலில் இருந்து திருச்சி செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம். இது ஒரு மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்திற்கான பயணம். அதே சமயம் திண்டுக்கலில் இருந்து மதுரை, விருதுநகர் செல்ல இ-பாஸ் தேவையில்லை.

உதாரணம் 2 : கோவையில் இருந்து திருச்சி, தஞ்சை செல்ல இ-பாஸ் கட்டாயம். இது ஒரு மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்திற்கான பயணம். அதே சமயம் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் செல்ல இ-பாஸ் தேவையில்லை.

Guidelines for Rail Passengers traveling in Special trains run in the State of Tamil Nadu effective from June 1

Southern Railway has notified that the following special trains would be run within the State of Tamil Nadu from 1st of June, 2020.

  1. T. No. 02083/02084 Coimbatore- Mayiladuturai – Coimbatore Janshatabdi special   (Except Tuesdays)

  2. T. No. 02636/02635 Madurai – Villupuram –Madurai Intercity Superfast special (daily)

  3. T. No. 02627/02628 Tiruchchirappalli- Nagercoil – Tiruchchirappalli Superfast special (daily)

  4. T. No. 02680/02679 Coimbatore- Katpadi- Coimbatore Intercity Superfast special (daily)

Besides, Dr MGR Chennai Central - New Delhi Rajdhani  Express Special train services(Bi-weekly) will continue to be operated.

Tamil Nadu Government has announced a set of protocols and guidelines for movement , testing and quarantine of persons from other States to Tamil Nadu as well as for the movement of persons within the state.  Accordingly the Government of Tamil Nadu has classified the state into 8 zones as under


ZoneName of the District
Zone ICoimbatore, Nilgiris,Erode,Tiruppur, Karur, Salem, Namakkal  
Zone IIDharmapuri, Vellore, Tirupathur, Ranipet, Krishnagiri
Zone IIIVillupuram,Tiruvannamalai, Cuddalore, Kallakurichi
Zone IVNagapattinam, Tiruvarur, Tanjore, Trichy, Ariyalur, Perambalur, Pudukottai
Zone VDindigul, Madurai, Theni, Virudhunagar, Sivagangai, Ramanathapuram
Zone VITuticorin, Tirunelveli, Kanniyakumari, Tenkasi
Zone VIIKancheepuram, Tiruvallur, Chengallpattu
Zone VIIIChennai Police Commisinerate limit

Movement of rail passengers within the state of Tamil Nadu

a. For intra or inter district movement of rail passengers within the zone classified by government of Tamilnadu, TN-ePass is not required .

b. For the movement of rail passengers from one zone to another( other than zone 8), it is mandatory that rail passengers register the details online and  obtain TNepass by applying on the website https://TNepass.tnega.org

Movement of rail passengers from Chennai (  Zone 8) to other zones

a. It is mandatory for rail passengers to register their details online and obtain TNepass by applying on the websitehttps://TNepass.tnega.org

Movement from other states to Tamilnadu by regular train

It is mandatory for rail passengers to register their details online and obtain TNepass by applying on the website https://TNepass.tnega.org

Hence passengers are requested to apply for TNepass before starting their journey. This is only as per the requirement of Govt. of Tamilnadu.

 The details of protocol for testing and quantantine issued by Tamilnadu government is available in the following link:

https://sr.indianrailways.gov.in/cris//ticker/1590909725334covid-19-tngov-310520.pdf

As per the requirement of State government Passengers are requested to carry the details of PNR number of their ticket, Name, address and phone numbers written/printed on a white paper. These details should be furnished for  all the  passengers booked under each PNR and  handed over to the officials nominated by Railway administration at the time boarding at the originating station.


கருத்துரையிடுக

புதியது பழையவை