Parcel Special Trains Will From April 8th To 15th April during ...

சென்னையில் இருந்து ஏப்ரல் 9ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை காலை 8மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8:30க்கு கோவை வந்து சேரும்.

மறுமார்கத்தில், கோவையில் இருந்து ஏப்ரல் 9ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை காலை 8மணிக்கு அன்றைய தினம் இரவு 8:30க்கு சென்னை வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, கருப்பூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த பார்சல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.


CHENNAI – COIMBATORE DAILY PARCEL CARGO EXPRESS SPECIALS

12 Services of Chennai  – Coimbatore Parcel Cargo Express Specials will be run from 9th April t0 14th April 2020.

With a composition of One High Capacity Parcel Van and 1 Luggage cum Brake Van, Train No.00653 Dr MGR Chennai Central – Coimbatore Daily Parcel Cargo Express Special Train will leave Dr MGR Chennai Central at  08.00 hrs on and from 9th April to 14th April 2020 (6 services) to the following stoppage and timings:-

Katpadi (Dep 10.40 hrs) Jolarpettai (Dep 12.35 hrs) Karuppur (Dep 15.40 hrs) Salem (Dep 16.00 hrs) Erode (Dep 17.25 hrs) Tiruppur (Dep 18.45 hrs) and reach Coimbatore at 20.30 hrs the same day.

In the return direction, Train No.00654 Coimbatore – Dr MGR Chennai Central  Daily Parcel Cargo Express Special Train will leave Coimbatore at 08.00 hrs on and from 9th April to 14th April 2020 ( 6 services) to the following stoppage and timings :-

Tiruppur ( Dep 09.30 hrs) Erode (Dep 10.50 hrs) Salem (Dep 12.25 hrs) Karuppur (Dep 13.20 hrs) Jolarpettai (Dep 15.45 hrs) Katpadi (Dep 17.45 hrs) and reach Dr MGR Chennai Central at 20.30 hrs the same day.

Booking of parcels are open.