சென்னை 🔄 கோயம்புத்தூர் பார்சல் ரயில் சேவை கேரளா மாநிலம் ஷோரனுர் வரை நீட்டிப்பு.

रेल्वे चालविणार ३७ विशेष पार्सल ...

ஷோரனுர் 🔄 சென்னை இடையே மே 3ம் தேதி வரை இயங்கும்.

சென்னை சென்ட்ரல் - ஷோரனுர் - சென்னை சென்ட்ரல் பார்சல் சிறப்பு ரயில்(மே 3ம் தேதி வரை)

சென்னையில் இருந்து காலை 8மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 10:15க்கு ஷோரனுர் வந்து சேரும். மறுமார்கத்தில் ஷோரனுரில் இருந்து அதிகாலை 3:30க்கு புறப்பட்டு, மாலை 4:45மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, கருப்பூர், சேலம், ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், கோயம்பத்தூர் மற்றும் பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.