சென்னை எழும்பூர் : நாகர்கோவில் இடையே பார்சல் சிறப்பு ரயில்

Western Railway to run special train for parcels between Ahmedabad ...

ஏப்ரல் 9ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை சென்னையில் இருந்து காலை 5மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 7மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்கத்தில் ஏப்ரல் 9ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து காலை 8மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 10மணிக்கு சென்னை வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


CHENNAI EGMORE – NAGERCOIL DAILY PARCEL CARGO EXPRESS SPECIALS

12 Services of Chennai Egmore – Nagercoil Parcel Cargo Express Specials will be run from 9th April t0 14th April 2020.

With a composition of One High Capacity Parcel Van and 1 Luggage cum Brake Van, Train No.00657 Chennai Egmore – Nagercoil Daily Parcel Cargo Express Special Train will leave Chennai Egmore at 05.00 hrs on and from 9th April to 14th April 2020 ( 6 services) to the following stoppage and timings :-

Villuppuram ( Dep 08.00 hrs)  Vridhachalam (Dep 09.00 hrs) Ariyalur (Dep 09.55 hrs)  Tiruchchirappalli ( Dep 11.00 hrs) Dindigul ( Dep 12.40 hrs)  Madurai ( Dep 13.50 hrs)  Virudhunagar ( Dep 14.50 hrs)  Tirunelveli ( Dep 17.40 hrs)  and reach Nagercoil at 19.00 hrs the same day.

In the return direction, Train No.00658 Nagercoil – Chennai Egmore Daily Parcel Cargo Express Special Train will leave Nagercoil at 08.00 hrs on and from 9th April to 14th April 2020 (6 services) to the following stoppage and timings:-

Tirunelvei ( Dep 09.30 hrs)  Virudhunagar ( Dep 12.00 hrs) Madurai (Dep 13.00 hrs) Dindigul ( Dep 14.10 hrs) Tiruchchirappalli (Dep 16.00 hrs) Ariyalur (Dep 17.00 hrs) Vridhachalam (Dep 18.00 hrs) Villupuram (Dep 19.10 hrs) and reach Chennai Egmore at 22.00 hrs the same day.

Booking of parcels are open.