சென்னை சென்ட்ரல் - டெல்லி இடையே தினசரி பார்சல் சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

Indian Railways develops High Capacity Parcel Vans in Indian Railways

சென்னை சென்ட்ரல் - டெல்லி இடையே தற்போது இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு பார்சல் ரயில் வருகின்ற 9ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை தினசரி பார்சல் ரயிலாக இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் மறுமார்கத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை டெல்லி - சென்னை இடையே தினசரி சிறப்பு ரயில் இயங்கும்.

சென்னையில் இருந்து மாலை 6மணிக்கு புறப்படும் ரயில், இரண்டாம் நாள் காலை 9:30க்கு டெல்லி சென்றடையும். இந்த ரயில் விஜயவாடா, பல்ஹர்ஷ, நாக்பூர், இடார்சி, போபால், ஜான்சி, குவாலியர் மற்றும் ஆக்ரா கண்டோன்மெண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட ரயில்களில் பார்சல் அனுப்ப முன்பதிவு நடைபெற்று வருகிறது.


WEEKLY RUNNING OF PARCEL CARGO EXPRESS SPECIAL BETWEEN CHENNAI CENTRAL AND NEW DELHI MADE DAILY


The weekly Parcel Cargo Express special trains announced by Southern Railway earlier between Chennai Central and New Delhi will be made a daily special from 9th April to 14th April 2020. From Chennai to New Delhi there will be daily service from 9th April to 14th April 2020, and from Delhi to Chennai there will be daily service from 10th April to 14th April 2020.


With a composition of 5 high capacity parcel vans and 1 luggage cum brake van, Train No.00646 Chennai - New Delhi Parcel Cargo Express Special Train will leave Dr MGR Chennai Central at 18.00 hrs on and from 9th April 2020 to 14th April 2020 to the following stops and timings:-


Vijayawada (Dep 01.05 hrs) Balharshah (Dep 09.30 hrs) Nagpur (Dep 13.15 hrs) Itarsi (Dep 18.35 hrs) Bhopal (Dep 20.15 hrs) Bina ( Dep 22.20 hrs)  Jhansi ( Dep 01.00 hrs) Gwalior ( Dep 03.15 hrs) Agra Cantt ( Dep 05.50) and reaching New Delhi at 09.30 hrs  hrs


In the return direction, Train No.00647 New Delhi – Chennai Parcel Cargo Express Special Train will leave New Delhi at 18.00 hrs on and from 10th April 2020 to 14th April 2020 to the following stops and timings:-


Agra (Dep 21.55 hrs) Gwalior (Dep 00.30 hrs) Jhansi (Dep 02.45 hrs) Bina ( Dep 05.20 hrs) Bhopal (Dep 07.30 hrs) Itarsi (Dep 09.35 hrs) Nagpur (Dep 14.25 hrs) Balharshah (Dep 18.20 hrs) Vijayawada (Dep 00.35 hrs) and reaching Dr MGR Chennai Central at 08.30 hrs.


Booking of parcels are open.