கோழிக்கோடு 🔁 திருவனந்தபுரம் சிறப்பு பார்சல் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு

What are the items to be sent on parcel special trains running ...

நாகர்கோவில் 🔁 கோழிக்கோடு இடையே மே 3ம் தேதி வரை இயங்கும்.

கோழிக்கோட்டில் இருந்து காலை மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 7:30க்கு நாகர்கோவில் வந்து சேரும். மறுமார்கத்தில் நாகர்கோவிலில் இருந்து காலை 6:30க்கு புறப்பட்டு அன்றைய தினம் மாலை 6மணிக்கு கோழிக்கோடு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், சோரனுர் மற்றும் திரூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

புதியது பழையவை