நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து விதமான பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல சிறப்பு பார்சல் ரயில்களை ரயில்வே துறை இயக்கி வருகிறது.

இந்நிலையில் கோயம்பத்தூரில் இருந்து ராஜ்கோட்டிற்கு இரண்டு சிறப்பு ரயில்களை மேற்கு ரயில்வே இயக்கவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

00927 கோயம்பத்தூர் - ராஜ்கோட் சிறப்பு பார்சல் ரயில், ஏப்ரல் 26 மற்றும் மே 3ம் தேதி அதிகாலை 4மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு ஏப்ரல் 28 மற்றும் மே 5ம் தேதிகளில் இரவு 12:25 ராஜ்கோட் சென்றடையும்.

மறுமார்கத்தில் 00926 ராஜ்கோட் - கோயம்பத்தூர் பார்சல் சிறப்பு ரயில், ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 30ம் தேதி மாலை 5:30க்கு ராஜ்கோட்டில் இருந்து புறப்பட்டு ஏப்ரல் 25 மற்றும் மே 2ம் தேதி பிற்பகல் 2:30க்கு கோவை வந்து சேரும்.

தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில்கள் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களில் பார்சல்களை முன்பதிவு செல்ல அழைக்க வேண்டிய எண்
கோவை 9003956955, திருப்பூர் 9600956238, ஈரோடு 9600956231, சேலம் 9003956957

தெற்கு ரயில்வே உதவி மைய எண் +91-9025342449

Image

TWO PAIRS OF SPECIAL PARCEL CARGO SERVICE BETWEEN RAJKOT AND COIMBATORE


Western Railway has advised running of Parcel Cargo Trains for transportation of critical items to mitigate the effects of the lockdown as follows:-

With a composition of Five High Capacity Parcel Vans and one Luggage cum Brake Van, Train No.00926 Rajkot - Coimbatore Parcel Cargo Special will leave Rajkot at 17.30 hrs on 23rd and 30th April (2 services) with stoppings at Ahmedabad (Dep 22.00 hrs) Anand (Dep 23.30 hrs) Vadodara (Dep 00.35 hrs) Bharuch ( Dep 01.50 hrs) Ankleswar (Dep 02.15 hrs) Surat (Dep 03.10 hrs) Vasai Road (Dep 06.10 hrs) Panvel (Dep 07.50 hrs) Pune (Dep 10.20 hrs) Daund (Dep 11.50 hrs) Solapur (Dep 14.15 hrs) Wadi (Dep 17.20 hrs) Secunderabad (Arr 19.50 hrs / Dep 20.10 hrs) Dharmavaram (Dep 03.20 hrs) Krishnarajpuram (Dep 06.50 hrs) Erode (Dep 12.25  hrs) and reach Coimbatore at 14.30 hrs on 25th and 2nd May 2020.

In the return direction Train No.00927 Coimbatore - Rajkot Parcel Cargo Train Coimbatore will leave Coimbatore at 04.00 hrs on 26th April and 3rd May 2020  (2 services) with stoppings at Tiruppur (Dep 04.55 hrs) Erode (Dep 05.55 hrs) Salem (07.00 hrs) Krishnarajapuram (Dep 12.10 hrs) Dharmavaram (Dep 16.20 hrs) Secunderabad ( Arr 22.00 hrs/ Dep 22.30 hrs) Wadi (Dep 01.35 hrs) Solapur (Dep 04.35 hrs) Daund (Dep 07.00 hrs) Pune (Dep 08.30 hrs) Panvel (Dep 11.00 hrs) Vasai Road (Dep 12.40 hrs) Surat (15.40 hrs) Ankleswar (Dep 16.15 hrs) Bharuch (Dep 16.40 hrs) Vadodara (Dep 18.10 hrs) Anand (19.15 hrs) Ahmedabad (20.45 hrs) and reach Rajkot at 00.25 hrs on 28th April and 5th May 2020.

Booking of parcels are open

Persons wanting to book parcels can call Southern Railway’s 24x7 helpline SETU for guidance and assistance at  +91-9025342449

Chief commercial inspector Coimbatore 9003956955, Tiruppur 9600956238, Erode 9600956231, Salem 9003956957