நாகர்கோவில் ⇀ சென்னை எழும்பூர் பார்சல் சிறப்பு ரயில் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக செல்லும் : தெற்கு ரயில்வே

Parcel Special Trains Will From April 8th To 15th April during ...
Persons wanting to book parcels can call Southern Railway’s 24x7 helpline SETU for guidance and assistance at  +91-9025342449

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் பார்சல் சிறப்பு ரயில்(மே 3ம் தேதி வரை)

சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்கத்தில் நாகர்கோவிலில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 10:30மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

CHANGE IN THE ROUTE AND TIMINGS OF NAGERCOIL – CHENNAI PARCEL SERVICE

In the Daily Parcel services announced by Southern Railway upto 3rd May 2020 between Chennai and Nagercoil with a composition of One High Capacity Parcel Van and 1 Luggage cum Brake Van,, the route and timings of  the Nagercoil – Chennai service portion alone is changed as under with effect from 22nd April 2020 :-

With Additional stoppages of Thanjavur, Kumbakonam, Mayiladuthurai and Cuddalore Port, The revised timings and stoppages of Train No.00658 Nagercoil – Chennai Egmore Daily Parcel Cargo Express Special Train are : -

Nagercoil (Dep 06.00 hrs) Tirunelvei (Dep 07.30 hrs)  Virudhunagar  (Dep 10.00 hrs) Madurai (Dep 11.00 hrs) Dindigul  (Dep 12.10 hrs) Tiruchchirappalli (Dep 14.00 hrs) Thanjavur (Dep 14.55 hrs) Kumbakonam (Dep 15.55 hrs) Mayiladuthurai (Dep 16.40 hrs) Cuddalore Port  (Dep 18.20 hrs) Villupuram (Dep 19.30 hrs) and reaching Chennai Egmore at 22.30 hrs the same day.

There is no change in the stoppages and timings of Train No.00657 Chennai Egmore – Nagercoil Daily Parcel Cargo Express Special which will continue to leave at 05.00 hrs daily from Chennai Egmore to reach Nagercoil at 19.00 hrs the same day with stoppings at  Villuppuram ( Dep 08.00 hrs)  Vridhachalam (Dep 09.00 hrs) Ariyalur (Dep 09.55 hrs)  Tiruchchirappalli ( Dep 11.00 hrs) Dindigul ( Dep 12.40 hrs)  Madurai (Dep 13.50 hrs)  Virudhunagar ( Dep 14.50 hrs)  and Tirunelveli ( Dep 17.40 hrs)

Booking of parcels are open