சென்னை எழும்பூர் ⇆ நாகர்கோவில் பார்சல் சிறப்பு ரயில்(மே 3ம் தேதி வரை) வழி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை

Railways identifies 67 routes (134 trains) for Parcel Special ...

சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 9:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்கத்தில் நாகர்கோவிலில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 10:30மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

CHANGE IN THE ROUTE AND TIMINGS OF CHENNAI – NAGERCOIL PARCEL SERVICE

In the Daily Parcel services announced by Southern Railway upto 3rd May 2020 between Chennai and Nagercoil, the route and timings of  the Nagercoil – Chennai service portion was changed from 22nd April 2020 :-

Now, the Chennai – Nagercoil service portion too will be changed on and from 30th April 2020 as follows:-

With a composition of One High Capacity Parcel Van and 1 Luggage cum Brake Van, Train No.00657 Chennai Egmore Nagercoil Parcel Cargo Express Special Train will leave Chennai Egmore at 05.00 hrs daily upto 3rd May 2020 to the revised stoppages and timings as below:-

Villupuram (Dep 08.00 hrs) Cuddalore Port Jn (Dep 09.00 hrs ) Mayiladuthurai (Dep 10.40 hrs) Kumbakonam (Dep 11.30 hrs) Thanjavur (Dep 12.35 hrs) Tiruchchirappalli (Dep 13.40 hrs) Dindigul (Dep 15.20 hrs) Madurai (Dep 17.30 hrs) Virudhunagar (Dep 17.30 hrs) Tirunelveli (Dep 20.10 hrs) and reach Nagercoil at 21.30 hrs.

There is no change in timings and stoppages of Train No.00658 Nagercoil – Chennai Egmore Daily Parcel Cargo Express Special Train which will continue to leave Nagercoil at 06.00 hrs daily with the stoppages at : - Tirunelvei (Dep 07.30 hrs)  Virudhunagar  (Dep 10.00 hrs) Madurai (Dep 11.00 hrs) Dindigul  (Dep 12.10 hrs) Tiruchchirappalli (Dep 14.00 hrs) Thanjavur (Dep 14.55 hrs) Kumbakonam (Dep 15.55 hrs) Mayiladuthurai (Dep 16.40 hrs) Cuddalore Port  (Dep 18.20 hrs) Villupuram (Dep 19.30 hrs) and reaching Chennai Egmore at 22.30 hrs the same day.


Booking of parcels are open

Persons wanting to book parcels can call Southern Railway’s 24x7 helpline SETU for guidance and assistance at  +91-9025342449